Thursday, November 13, 2025
HomeBlogராணுவ தளவாட வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? Who has been appointed as Chairman...

ராணுவ தளவாட வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? Who has been appointed as Chairman of Ordnance Factory Board (OFB)?




📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
Q15.  ராணுவ தளவாட வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்
யார்?
விடை: சௌரப் குமார்
விரிவாக்கம்:
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில்
உள்ள ராணுவ தளவாட வாரியத்தின் தலைவராகவும் , ராணுவ தளவாட தொழிற்சாலைகளின்
இயக்குனராகவும்
சௌரப் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித்துறையில்
வல்லுனரான சௌரப், 1982 ஆம் ஆண்டு ராணுவத் தளவாட அமைப்பில் அதிகாரியாக இணைந்தார். அதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்
கீழ், திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு பிரிவின் இயக்குனராக கடந்த 2002 – 2009 ஆண்டு வரை பணியாற்றினார்.
இந்த காலக்கட்டத்தில்,
பாதுகாப்பு துறைக்கான ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கான கொள்கைகளை வகுத்தார். பீகார் மற்றும் உத்திரப்பிரதேச
மாநிலங்களில்
பசுமை ராணுவத்தளவாட
தொழிற்சாலைகள்
அமைப்பதற்கான
திட்டங்களை முன் மொழிந்து, அரசின் ஒப்புதலை பெற்றவர் இவர்.




Q15. Who has been
appointed as Chairman of Ordnance Factory Board (OFB)?
Ans: Saurabh Kumar
Explanation:

Saurabh
Kumar, a 1982-batch Indian Ordnance Factory Service officer, has taken charge
as new Director General of Ordnance Factories (DGOF) and chairman of the
Ordnance Factory Board (OFB) in Kolkata. An expert in the manufacture of
ordnance, Kumar was on deputation to the Ministry of Defense as the director of
planning and coordination from 2002 to 2009. During this period, he was
involved in drafting the Indian offset policy for defence purchases. He was
also instrumental in piloting the proposals and obtaining the approval of the
government for setting up two new Greenfield ordnance factories at Nalanda and
Korwa in Bihar and Uttar Pradesh respectively.










Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!