HomeBlogவிவசாயிகளின் துயரத்திற்கு தீர்வு காண்பதற்காக "கிருஷக் பந்து" என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?...

விவசாயிகளின் துயரத்திற்கு தீர்வு காண்பதற்காக “கிருஷக் பந்து” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது? Which state government has launched Krishak Bandhu scheme to address farmers distress?




Q14.  விவசாயிகளின்
துயரத்திற்கு
தீர்வு காண்பதற்காககிருஷக் பந்துஎன்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
விடை: மேற்கு வங்கம்
விரிவாக்கம்:
விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு
நிதியுதவி வழங்குவதற்காக
மேற்கு வங்க மாநில அரசாங்கம்கிருஷக் பந்துதிட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு தவணைகளில் ஒரு ஏக்கருக்கு 5000 ரூபாய் ஆண்டு நிதி உதவியை மாநில அரசு அளிக்கும். ஒன்று கரீப் பருவதிலும், ஒன்று ராபி பருவத்திலும்
வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் 18 – 60 வயதிற்குட்பட்ட
வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர் (விவசாயி) மரணித்தால், 2,000,000 ரூபாய் ஆயுள் காப்பீட்டையும்
அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆயுள் காப்பீட்டை பெற விவசாயிகள் எந்த தொகையையும் செலுத்த தேவையில்லை. இந்த திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதம் முதல் விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள்
தங்களை பதிவு செய்து கொள்ளலாம். பயன்கள் 2019 1 ஜனவரி முதல் உண்டாகும்.




குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Q14. Which state
government has launched Krishak Bandhu scheme to address farmers distress?
Ans: West Bengal
Explanation:

The
West Bengal government has launched Krishak Bandhu scheme to provide financial
assistance to farmers and landless labourers. The state government will give an
annual financial assistance of Rs 5,000 per acre in two instalments – one
during kharif and another during Rabi. Under the scheme, the state government
also announced a life insurance cover of Rs 2, 00,000 in case of death,
irrespective of the cause, of an earning family member (farmer) aged between 18
and 60 years. Farmers need not pay any premium for availing this life insurance
cover. The registration of farmers and share-croppers under this scheme will
start February onwards. Benefits will accrue from January 1, 2019.










Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular