HomeBlogஅண்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரத்தை அடைந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி இந்திய மலையேற்ற வீராங்கனை யார்?...
- Advertisment -

அண்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரத்தை அடைந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி இந்திய மலையேற்ற வீராங்கனை யார்? Which Indian mountaineer has become the world’s first female Amputee to scale Antarctica’s Highest Peak?

16 Tamil Mixer Education
FINAL WHATASPP 154 Tamil Mixer Education





Q18. அண்டார்டிகாவின்
மிக உயர்ந்த சிகரத்தை அடைந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி
இந்திய மலையேற்ற வீராங்கனை யார்?
விடை: அருணிமா சின்ஹா
விரிவாக்கம்:
அண்டார்டிகாவின்
மிக உயர்ந்த வின்சன் சிகரத்தை அடைந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி
இந்திய மலையேற்ற வீராங்கனை எனும் சாதனையை அருணிமா சின்ஹா படைத்துள்ளார்.
2013.
ல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் மாற்றுத்திறனாளி
பெண்ணும் இவர் தான். தேசிய அளவிலான கைப்பந்து ஆட்ட வீராங்கனையான
அருணிமா சின்ஹா, 2011ஆம் ஆண்டில் ரயிலில் பயணித்த போது கொள்ளையர்களால்
தாக்கப்பட்டு
ஓடும் கையிலிருந்து
வெளியே தூக்கி எறியப்பட்டார்.
அதன் விளைவாக அவரின் இடது கால் துண்டிக்கப்பட்டது.
ஏழு கண்டங்களில் உள்ள 7 மிக உயர்ந்த சிகரங்களின் உச்சியை அடைந்து அங்கு தேசிய கொடியை பறக்க விடுவதே இவரின் நோக்கமாகும். இவர் ஏற்கனவே, எவரெஸ்ட், கிளிமாஞ்சாரோ,
கோசியுஸ்கோ, எப்ரஸ் மற்றும் அகன்காகுவா ஆகிய 5 சிகரங்களின் உச்சியை அடைந்துள்ளார்.




Q18. Which Indian
mountaineer has become the world’s first female Amputee to scale Antarctica’s
Highest Peak?
Ans: Arunima Sinha
Explanation:
Indian
mountaineer Dr. Arunima Sinha has become the world’s first female Amputee to
scale Antarctica’s Highest Peak – Mount Vinson on 4th January 2019. Apart from
this, she was also the world’s first woman amputee to climb Mount Everest in
2013. Sinha was a national level volleyball player who was pushed from a
running train by some robbers in 2011 while she was resisting them. As a
result, one of her legs had to be amputated below the knee. Now, her aim is to
climb all the continents’ highest peaks and hoist the National Flag of India.
She has already scaled five peaks — Mt Everest, Mt Kilimanjaro, Mt Ebrus, Mt
Kosciuszko and Mt Aconcagua.





share 77 Tamil Mixer Education







Check Related Post:

FINAL WHATASPP 154 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -