Wednesday, August 6, 2025

இம்மாநிலத்தில் உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டத்தை நடுவணரசு தொடங்கியுள்ளது? The Union Government has launched Ujjwala sanitary napkin initiative in which state?




Q9.    இம்மாநிலத்தில்
உஜ்வாலா சானிட்டரி நாப்கின்
திட்டத்தை நடுவணரசு தொடங்கியுள்ளது?
விடை: ஒடிசா
விரிவாக்கம்:
மத்திய பெட்ரோலிய துறை
அமைச்சர் தர்மேந்திரா பிரதான்
சமீபத்தில் புவனேசுவர் நகரத்தில்
உஜ்வாலா சானிட்டரி நாப்கின்
திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இப்புதிய
திட்டத்தின் கீழ், மாநிலத்தின்
93
தொகுதிகளை உள்ளடங்கிய பொது
சேவை மையங்களில், ரூபாய்
2.94
கோடி செலவில் 100 உற்பத்தி
அலகுகள் அமைக்கப்படும். ஒவ்வோர்
உற்பத்தி அலகிலும் 5 – 6 உஜ்வாலா
பயணிகள் பணியமர்த்தப்படுவார்கள். பெண்களுக்கு
சானிட்டரி நாப்கின் தயாரிப்பு
மற்றும் விற்பனை குறித்து
பயிற்சிகள் முதலில் வழங்கப்படும்.
ஒவ்வோர் அலகும் நாள்
ஒன்றுக்கு 1200 – 2000 பட்டைகள்
வரை தயாரிக்கும் திறனைக்  கொண்டிருக்கும்.எட்டு பட்டைகள் கொண்ட
ஒரே பேக்கெட்டின் விலை
ரூபாய் 42 என நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும்
ரூபாய் 5,000 – 15,000 வரை
சம்பாதிக்க ஒரு வாய்ப்பினை
இது வழங்கும். இது
ஒடிசா அரசின் குஷி
திட்டத்திற்கு நேரிணையான
திட்டமாக இருக்கும். குஷி
திட்டத்தின் கீழ், அரசு
மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் பயிலும் பெண்களுக்கு
சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக
வழங்கப்பட்டு வருகிறது.




Q9.    The Union
Government has launched Ujjwala sanitary napkin initiative in which state?
Ans: Odisha
Explanation:

Union
Petroleum Minister Dharmendra Pradhan has recently launched the Ujjwala
Sanitary Napkin initiative in Bhubaneswar to improve female hygiene and health
and employability of rural women. Under the new initiative, 100 manufacturing
units will be set up at Common Service Centres (CSCs) covering 93 blocks in the
State at an estimated cost of Rs 2.94 crore. Each manufacturing unit will
employ five or six Ujjwala beneficiaries.
The women will first
receive training in manufacturing and sale of sanitary napkins. Eac
h
facility will have the capacity to produce 1200-2000 pads per day. The sanitary
napkins will be priced at Rs 42 per pack of eight pads. This initiative will
provide women with an opportunity to earn between Rs 5,000 and Rs 15,000 per
month. Thus, the Central scheme will be a counter to the Odisha government’s
Khushi scheme, in which sanitary napkins are provided free of cost to female
students of government and government-aided schools in the state.











Check Related Post:

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 2513 உதவியாளர் & எழுத்தர் காலியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும் 🏦📑

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி & மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025.

SBI Junior Associates வேலைவாய்ப்பு 2025 – 5180 காலியிடங்கள்! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்குங்கள் 🏦📋

பாரத ஸ்டேட் வங்கி Junior Associates பணிக்கு 5180 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025. முழு விவரங்கள் இங்கே பாருங்கள்.

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Attender & Therapeutic Assistant பணியிடங்கள்! 🏥📋

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Attender, Therapeutic Assistant மற்றும் Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025.

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள்! 📊💻

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையத்தில் District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2025 – Case Worker, Multipurpose Worker பணியிடங்கள்! 📑👩‍⚕️

திருவள்ளூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Case Worker மற்றும் Multipurpose Worker வேலைகளுக்கான வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2025.

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Pharmacist, Lab Technician வேலைகள்! 💉🧑‍⚕️

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. Staff Nurse, Pharmacist மற்றும் Lab Technician பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 11.08.2025.

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – MTS, IT Assistant, Account Assistant பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கவும்! 🖥️📋

சென்னை மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. MTS, IT Assistant, Account Assistant பணியிடங்களுக்கு ரூ.12,000 - ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 25.08.2025.

Related Articles

Popular Categories