|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
போட்டி தேர்வு எழுதுவோர் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யும்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்சி. நடத்தும் போட்டி தேர்வுகளின் நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தங்களின் ஒரு முறை நிரந்தர பதிவுடன் தங்கள் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.
ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தர பதிவுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆதார் சட்டம் 2016ன் படி விண்ணப்பதாரர்களின் ஆதார் குறித்த விபரங்கள் தேர்வாணையத்தால் சேமிக்கப்பட மாட்டாது. மேலும் ஆதார் எண்ணை விண்ணப்பதாரரின் நிரந்தர பதிவில் இணைப்பதற்கான வழிமுறைகள் அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி உள்ளிட்ட விபரங்கள் டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த தங்களின் கருத்துகளையும் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் வழியே தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


