📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) துணை ஆய்வாளர் (Sub Inspector of
Police (Taluk)) எழுத்து தேர்வானது நாளை (12.01.2020) மற்றும் நாளை மறுநாள் (13.01.2020) நடைபெறவுள்ளது.
Police (Taluk)) எழுத்து தேர்வானது நாளை (12.01.2020) மற்றும் நாளை மறுநாள் (13.01.2020) நடைபெறவுள்ளது.
இதுவரை நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன் படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNUSRB SI
TALUK OPEN QUOTA தேர்வு மாதிரி :
TALUK OPEN QUOTA தேர்வு மாதிரி :
|
பிரிவு
|
மதிப்பெண்கள்
|
|
பொது அறிவு
|
40
|
|
Logical Analysis, Numerical Analysis,
Psychology Test, Communication Skills, Information Handling Ability |
30
|
|
மொத்த மதிப்பெண்கள்
|
70
|
குறிப்பு:
1.
140 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள்.
140 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள்.
2. தேர்வு காலம் – 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
TNUSRB SI
TALUK DEPARTMENTAL QUOTA தேர்வு மாதிரி :
TALUK DEPARTMENTAL QUOTA தேர்வு மாதிரி :
|
பிரிவு
|
மதிப்பெண்கள்
|
|
பொது அறிவு
|
15
|
|
Communication skills, Numerical skills,
Logical Analysis, Information handling ability, Indian Penal Code, Criminal Procedure Code, Indian Evidence Act, Police Standing Orders and Police Administration |
70
|
|
மொத்த மதிப்பெண்கள்
|
85
|
குறிப்பு:
1.
170 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள்
170 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள்
2. தேர்வு காலம் – 3 மணி நேரம்
தேர்வு
எழுதுவதற்கு
முன்
தேவையான
சில
முக்கிய
Tips.களை பார்க்கலாம்:-
எழுதுவதற்கு
முன்
தேவையான
சில
முக்கிய
Tips.களை பார்க்கலாம்:-
1.
தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்தை அடையுங்கள்.
தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்தை அடையுங்கள்.
2.
தேர்வர்கள் எடுத்து செல்ல வேண்டியவற்றில் முதன்மையானது நுழைவுச்சீட்டு. நுழைவுச்சீட்டு இல்லாத வேட்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். எனவே நுழைவுச்சீட்டுடை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

3.
ஒவ்வொரு கேள்வியும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை தீர்மானிக்கிறது, கேள்விகளுக்கு பதிலளிக்க சில வினாடிகள் சிந்தியுங்கள்.
ஒவ்வொரு கேள்வியும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை தீர்மானிக்கிறது, கேள்விகளுக்கு பதிலளிக்க சில வினாடிகள் சிந்தியுங்கள்.
4.
நேரம் மிகவும் முக்கியமானது, பெரும்பாலான மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டுவிடுகிறார்கள் அல்லது கடைசி நிமிடங்களில் பதட்டத்துடன் விடை அளிக்கிறார்கள். எனவே இதைத் தவிர்க்கவும்.
நேரம் மிகவும் முக்கியமானது, பெரும்பாலான மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டுவிடுகிறார்கள் அல்லது கடைசி நிமிடங்களில் பதட்டத்துடன் விடை அளிக்கிறார்கள். எனவே இதைத் தவிர்க்கவும்.
Ø IMPORTANT NOTES
FREE ONLINE TEST- தமிழ்நாடு காவல்துறை சார்பு ஆய்வாளர் (SI) தேர்விற்கான மாதிரி வினாக்கள்
Part 1 – Click here
Part 2 – Click here
Part 3 – Click here
Part 4 – Click here
Part 5 – Click here
Part 6 – Click here

Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram