HomeBlog10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான தேசிய திறமை தேர்வு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான தேசிய திறமை தேர்வு

State Level National Talent Examination for 10th class students

Buy Exam Books Here

Click Here

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில
அளவிலான தேசிய திறமை
தேர்வு

ஒவ்வொவரு
வருடமும் டிசம்பர் மாதம்
பள்ளிகளில் 10ம் வகுப்பில்
பயிலும் மாணவர்களுக்கான மாநில
அளவிலான தேசிய திறமை
தேடல் தேர்வு ஆனது
இந்த வருடமும் நடைபெற
இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த
தேர்விற்கு பதிவு செய்து
கொள்ளலாம்.

தகுதி: தற்போதைய 2020-2021ம்
கல்வி ஆண்டில் 10ம்
வகுப்பு பயிலும் மாணவர்கள்
மட்டுமே.

SCHOLARSHIP AMOUNT:

பள்ளிக்காலத்தில் மாதம் ரூ.1,250/-

பள்ளிப்படிப்பிற்கு பின் கல்லூரி காலத்தில் மாதம் ரூ.2,000/-

கட்டணம்: ரூ.50/-

விண்ணப்பிக்கும் முறை: 30.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

Official Notification: Click Here

Apply Online: Click Here


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

    💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    🔥 TNPSC 5000+ Notes PDF Group!