Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
பாரத ஸ்டேட்
வங்கி–2,000 புரொபசனரி
ஆபீசர் தேர்வுக்கான இலவச
ஆன்லைன்
பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
மூலம், அரசுப்பணி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது
கொரோனா காரணமாக, அலுவலகத்தில் வகுப்புகள் நடத்த இயலாததால்,
கிராமப்புற மாணவர்கள் உட்பட
அனைத்து போட்டியாளர்களும், வீட்டிலிருந்தபடியே பயனடையும் வகையில்,
இணையம் வாயிலாக இலவச
பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
அதன்படி,
பாரத ஸ்டேட் வங்கி
மூலம், 2,000 புரொபசனரி ஆபீசர்
பணி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கான தேர்வு
எழுத, விண்ணப்பித்தவர்களுக்கு இலவச
பயிற்சி வகுப்புகள், தன்னார்வ
பயிலும் வட்டத்தின் மூலமாக,
இணையவழி இலவச பயிற்சி
வகுப்புகள் வரும், 8 காலை,
10:00 மணிக்கு துவங்குகிறது.
போட்டி
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்,
இலவச பயிற்சி வகுப்பில்
கலந்து கொண்டு பயன்
பெறலாம். பாடக்குறிப்புகள் இலவசமாக
வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். மேலும்
விபரம் பெற, 94990-55946 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.