Sunday, August 31, 2025
HomeBlogவேலை இல்லாதவர்களுக்கான உதவித்தொகை

வேலை இல்லாதவர்களுக்கான உதவித்தொகை

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தமிழ்நாடு
அரசு சார்பில் படித்த
வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி
மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி.
12
ஆம் வகுப்பு மற்றும்
இளங்கலை பட்டம் பெற்று
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக
காத்திருக்கும் நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த
திட்டத்தில் சென்னையில் உள்ள
சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஊனமுற்றோர் மாணவ
மாணவிகளுக்கான உதவித்தொகையை வழங்க இருக்கிறது.

எனவே, விண்ணப்பிக்காமல் இருக்கும்
நபர்கள் தங்களது ஆதார்
எண் மற்றும் வங்கி
கணக்கு புத்தகத்துடன் நேரில்
சென்று கிண்டியில் உள்ள
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

SSLC
தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட
கல்வி தகுதியுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்
பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து
ஒரு ஆண்டு பூர்த்தி
செய்திருந்தால் போதும்.

தகுதி: SC.,
ST. பிரிவினருக்கு கடந்த
மாதம் 30-ந் தேதி அன்று 45 வயதும்,
மற்றவர்களுக்கு 40 வயதும்
கடந்திருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு
ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல்
இருக்க வேண்டும். முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல்
வேண்டும். பள்ளிக்கூடம் மற்றும்
கல்லூரி கல்வியை முழுமையாக
தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும். எந்தவொரு நிதி
உதவியையும் பெறுபவராக இருத்தல்
கூடாது.

 

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

Check Related Post:


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments