HomeBlogநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி

Re-training for government school students who scored low on the NEET exam

Buy Exam Books Here

Click Here

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


நீட்

தேர்வு எழுதி தேர்வு
முடிவுக்காக மாணவர்கள் காத்திருந்த நிலையில் தேர்வு முடிவானது
அண்மையில் வெளியிடப்பட்டது. இதில்
அரசு பள்ளி மாணவர்கள்
பலர் இத்தேர்வை சிறப்பாக
எழுதி வெற்றி பெற்றனர்.
இதனிடையில் தேர்வில் குறைவாக
மதிப்பெண் எடுத்த அரசு
பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம்
முறையாக நீட் பயிற்சி
அளிக்கப்படுவதாக அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட்
தேர்வில் எதிர்பார்த்த அளவுக்குள் மேல் அரசு பள்ளி
மாணவர்கள் பலர் வெற்றி
பெற்றனர். இதனால் அரசு
பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ
படிப்புக்கு கூடுதலாக 7.5% இட
ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
மற்றும்நீட் தேர்வில்
குறைவான மார்க் எடுத்த
அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்லைனில்
நீட் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் 2 முடித்த
9,438
மாணவர்கள் நீட் தேர்வு
எழுத விண்ணப்பித்துள்ளனர்


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

    💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular