TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
தமிழக அரசின்
பாராமெடிகல் பட்ட படிப்பிற்கான சேர்க்கை குறித்த அறிக்கை
வெளிவந்துள்ளது. பாராமெடிகல் படிக்க விருப்பம் உள்ள
மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: பயில விரும்பும் மாணவர்கள் 17 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
தகுதி : தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்களாக இருத்தல்
வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள
பள்ளிகளில் 1 முதல் 12 வரை
படித்திருக்கும் மாணவர்களாக இருத்த வேண்டும்.
தகுதி: B.Pharm / B.ASLP Courses/ Physics,
Chemistry, Biology and Mathematics முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: மாணவர்கள்
இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை
பூர்த்தி செய்து அதில்
கூறிய சான்றிதழ்களின் நகல்களை
வைத்து இணைத்து கீழே
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.10.2020 தேதி க்குள்
அனுப்ப வேண்டும்.
முகவரி
The Secretary, brayhs,
Selection Committee,
No.162, E.V.R. Periyar High Road,
Kilpauk, Chennai – 10
OFFICIAL NOTIFICATION: CLICKHERE
|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


