HomeBlogஜிப்மர் மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்க்கை முறையில் புதிய மாற்றம்
- Advertisment -

ஜிப்மர் மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்க்கை முறையில் புதிய மாற்றம்

image 1 Tamil Mixer Education

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வரும் 2021 ஜனவரி முதல் ஜிப்மரில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான  சேர்க்கை நடைமுறையில் மாற்றம் வருகிறது.

இதற்கான போட்டித்தேர்வு வரும் நவம்பர் 20.ம் தேதி நாடு முழுவதும் எய்ம்ஸ் மூலம் நடக்கிறது. விருப்பமுள்ளோர் அக்டோபர் 12 முதல் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி ஜிப்மரில் MBBS சேர்க்கை முறை நீட் தேர்வின் அடிப்படையில் நடப்பாண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் பட்ட மேற்படிப்புக்கான  சேர்க்கை முறையும் மாறியுள்ளது. 

இது  தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ரமேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு சுகாதாரத்துறையின் உத்தரவுக்கு இணங்க  வரும் 2021 ஆண்டு ஜனவரி முதல் மருத்துவ பட்ட மேற்படிப்புகளின் (எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், டிஎம் மற்றும் எம்சிஎச்) சேர்க்கையானது அனைத்து  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுக்கும் பொதுவாக நடைபெறும்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ், பல்வேறு நகரங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எய்ம்ஸ் நிறுவனங்கள், சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர், பெங்களூரிலுள்ள நிம்ஹான்ஸ் ஆகியவற்றுக் ஒன்றாக தேர்வு நடத்தப்படும்.

இதற்கான போட்டித்தேர்வு வரும் நவம்பர் 20.ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தால் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தப்படும். 

இதுபற்றிய கூடுதல் விவரங்கள்களை  www.aiimsexams.org என்ற இணையதளத்தில் அறியலாம். விருப்பமுள்ளோர் வரும் அக்டோபர் 12 முதல் விண்ணப்பிக்கலாம். 

இப்போட்டித்  தேர்வு தொடர்பாக அனைத்து  விவரங்களும் சம்மந்தபட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு  முன் ஜிப்மர் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வை ஜிப்மர் நிர்வாகமே நடத்தி வந்தது.  

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 310 Tamil Mixer Education


Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -