Saturday, August 9, 2025
HomeNotesAll Exam Notesஎந்த IPC பிரிவின் கீழ், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை திருநங்கைகள் தாக்கல் செய்யலாம்? Transgenders can...

எந்த IPC பிரிவின் கீழ், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை திருநங்கைகள் தாக்கல் செய்யலாம்? Transgenders can file sexual harassment case under which section of IPC?

Q3.    எந்த IPC பிரிவின் கீழ், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை திருநங்கைகள் தாக்கல் செய்யலாம்?
விடை: பிரிவு 354A
விரிவாக்கம்:
பாலியல் துன்புறுத்தல்
குறித்த புகார்களை திருநங்கையர்கள்
தாக்கல் செய்ய இந்திய தண்டனை சட்டம் 354A பிரிவினை பயன்படுத்தலாம்
என டெல்லி உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
IPC 354A
பிரிவானது
பாலியல் துன்புறுத்துதல்
மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான
தண்டனை குறித்து கூறுகிறது. உச்சநீதிமன்றத்தின்
தேசிய சட்ட சேவைகள் ஆணைய 2014ஆம் ஆண்டின் தீர்ப்பின் பாலின நடுநிலைத்தன்மை
பற்றியும் அந்த அமர்வு மேற்கோளிட்டு
காட்டியது.

Q3.   Transgenders can file sexual harassment case under which
section of IPC?
Ans: Section 354A
Explanation:

Recently,
the Delhi High Court has ruled that Section 354A of Indian Penal Code (IPC) can
be used by transgender persons to register complaints of sexual harassment. The
Section 354A of the IPC deals with sexual harassment and punishment for sexual
harassment.
The bench also stated
that the Supreme Court’s National Legal Services Authority of India (NALSA)
judgment of 2014 was gender neutral. 




Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments