Wednesday, August 13, 2025
HomeBlogImportant Current Affairs – March 2020 – Part 4

Important Current Affairs – March 2020 – Part 4




Important Current Affairs – March 2020 – Part 4




தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட NIGHA என்ற மொபைல்
பயன்பாடு எந்த அரசின்
முன் முயற்சி? ஆந்திரப்பிரதேசம்
Mission Shakthi என்று
அழைக்கப்படும் சுயஉதவி
குழுவுக்காக பிரத்யேகத் துறையை
அமைக்க உள்ள மாநிலம்
ஒடிசா
MTC என்பதன் விரிவாக்கம்Metropolitan Transport Corporation
தற்போது இந்திய
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிலையானது உலகளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 3
அண்மையில் ரஷ்ய
அதிபர் விளாடிமிர் புதின்
எந்த ஆண்டு வரை
தான் ஆட்சியில் தொடர
அனுமதிக்கும் ஒரு
திட்டத்திற்கு ஒப்புதல்
அளித்துள்ளார்? 2036
அண்மையில் ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலைச்சிகரமான கோசியஸ்ஸ்க்கோ என்ற
மலையில் உச்சியை அடைந்த
சாதனை படைத்த இந்திய
வீராங்கனை யார்? பாவ்னா தேஹாரியா
அண்மையில் தமிழக
அரசின் ஒளவ்வையார் விருது
யாருக்கு வழங்கப்பட்டது? ஆர்.கண்ணகி
சிக்கிம் மாநிலத்தில் மாநில விலங்காக விளங்குவதுசிவப்பு பாண்டா
நாசாவின் அடுத்த
செவ்வாய் ஆய்வு வாகனத்தின் பெயர்Perseverance
எவ்வளவு கி.மீ
தூரத்தில் இருந்து சூரியன்
அசைவின்றி நிலையானதாகத் தோன்றுகிறது? சுமார் 148 மில்லியன் கி.மீ




ஸ்டாக்ஹொம் சர்வதேச
அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி இந்தியா
உலகளவில் எத்தனையாவது மிகப்பெரிய இறக்குமதியாளர் நாடாக
உள்ளது? 2
அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் யார்?
இம்மானுவேல் லெனைன்
பிரதான மந்திரி
உஜ்வாலா யோஜனா திட்டம்
எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 2016
IBC என்பதன் விரிவாக்கம்Insolvency and Bank ruptcy Code
மும்பை மத்திய
ரயில் நிலையம் ஆனது
என்ன பெயரில் மாற்றம்
செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது? நானா சங்கர்சேத் ரயில் நிலையம்
தற்போது உலகின்
நிலக்கரி உற்பத்தியில் இந்தியா
எத்தனையாவது இடத்தில் உள்ளது?
2
அண்மையில் உலக
சுகாதார நிறுவனமானது பரவி
வரும் கொரோனா வைரஸ்
பாதிப்பை எவ்வாறு அறிவித்துள்ளது? தொற்றுநோய்
முதல் முறையாக
சமீபத்தில் ஒலிம்பிக் சுடரைத்
தங்கிச் சென்ற பெண்
அன்னா கோரகாக்கி(கிரேக்கம்)
அண்மையில் கிடங்கு
வசதியை அமைப்பதற்காக ஒரு
சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் கூட்டு சேர்ந்த முதல்
இந்திய விமான நிறுவனம்
SpiceJet
Crime Multi Agency Centre எந்த
அமைப்புடன் தொடர்புடையது? National Crime
Records Bureau
அண்மையில் இந்திய
மருத்துவ கவுன்சிலின் உதவியுடன்
உருவாக்கப்பட்ட குளுக்கோமீட்டரின் பெயர் என்ன?
SuCheck
ஊழல் மொசாரிகளுக்கு உலக தடகள கவுன்சில்
அண்மையில் எந்த நாட்டின்
தடகள சம்மேளனத்திற்கு 10 மில்லியன்
அமெரிக்க டாலர் அபராதம்
விதித்தது? ரஷ்யா
அண்மையில் எந்த
நாட்டை டிரம்ப் தாக்குவதை
தடுக்கும் தீர்மானத்திற்கு அமெரிக்க
காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது?
ஈரான்
ஆரோக்கிய மித்ரா
எந்த மாநில அரசுடன்
தொடர்புடையது? உத்திரப்பிரதேசம்




பங்கஜ் அத்வானி
எந்த விளையாட்டுத் துறையுடன்
தொடர்புடையவர்? ஸ்னூக்கர்
அண்மையில் எல்லை
பாதுகாப்பு படையின் இயக்குனர்
ஜெனரலாக நியமிக்கப்பட்டவர்S.S.தேவராஜ்
உலக பொருளாதார
மன்றம் தனது 115 இளம்
உலகளாவிய தலைவர்களின் பட்டியலில் எத்தனை இந்தியர்களை சேர்த்து?
5
அனைத்து சேமிப்பு
வங்கி கணக்குகளுக்கான குறைந்த
பட்ச இருப்புத் தேவையை
எந்த இந்திய பொதுத்துறை வங்கி தள்ளுபடி செய்தது?
ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியா
தமிழ்த்தாய் வாழ்த்து
பாடல் எந்த ஆண்டு
வெளியிடப்பட்டது? 1970 மார்ச்,
10
தற்போது தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
K.A.
செங்கோட்டையன்
இந்திய அறிவியல்
மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின்
பெரும் திட்டத்தலைவர்பிரவீர் அஷ்தனா
சிந்துநீர்
ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த
ஆண்டு கையெழுத்தானது? 1960
MPEDA என்பதன் விரிவாக்கம்Marine Products Export Development Authority
கஹிர்மாதா கடல்
சரணாலயம் எங்கு அமைந்துள்ளது? ஒடிசா
பயோ ஆகிய
உச்சி மாநாடு – 2020ன்
கருப்பொருள் என்ன? Today for Tomorrow
இந்தியாவில் வளர்ச்சி
சதவீதத்தை பற்றிய புள்ளி
விவரத்தை வெளியிடும் அலுவலகம்
தேசிய புள்ளியியல் அலுவலகம்
யாருடைய பிறந்த
நாள் உலக யுனானி
தினமாக அனுசரிக்கப்படுகிறது? ஹக்கீம் அஜ்மல் கான்
அண்மையில் ரஞ்சிக்
கோப்பை 2020 வென்ற
அணிசௌராஷ்டிரா அணி
உலகில் முதல்
முறையாக எதிர்மறை வட்டி
வீத அட்டமானத்தை அறிமுகப்படுத்திய வங்கி எது?
Jyske Bank (
டென்மார்க்)
இந்தியாவில் முதன்
முறையாக ஒப்பந்த சாகுபடி
செய்யும் விவசாயிகள் நலம்
காக்க புதிய சட்டத்தை
இயற்றிய மாநிலம்தமிழ்நாடு







Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular