HomeBlogImportant Current Affairs – January 2020 Part 2

Important Current Affairs – January 2020 Part 2




அண்மையில்
மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் மத்திய 
அரசின் பட்டியலில் முதலிடம்
பெற்ற மாநிலம் எது?
தமிழ்நாடு
நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கை
பல்கலைக்கழகம் எந்த
மாநிலத்தில் உருவாகிறது? உத்தரப்பிரதேசம்
அண்மையில்
ஜார்கண்ட் மாநில முதல்வராக
தேர்வானவர் யார்? ஹேமந்த் சோரன்
அண்மையில்
வெளியுறவுத் துறை செயலராக
நியமனம் செய்யப்பட்டவர் யார்?
ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா
EEAT என்பதன்
விரிவாக்கம் என்ன? Environment
Education Awareness and Training (
சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி)
CFSL என்பதன்
விரிவாக்கம் என்ன? Central Forensic
Science Laboratory (
மத்திய தடய அறிவியல் ஆய்வகம்)
2011.ம்
ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பின் படி
இந்தியாவில் எதனை சதவீத
மக்கள் விவசாயம் சார்ந்த
தொழிலில் ஈடுபட்டனர்? 5%
அமெரிக்க
அரசாங்கத்தின் சக்தி
வாய்ந்த Federal Communications Commission.ல்
முதல் பெண் தலைமை
தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார்? D.மோனிஷா கோஷ்
அண்மையில்
கியூபா நாட்டின் முதல்
பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்?
மனுவேல் மர்ரேரோ குருஷ்
தமிழகத்தின் தற்போதைய தலைமை தேர்தல்
அதிகாரி யார்? சத்ய பிரத சாகு
அண்மையில்
இந்தியாசீனா எல்லைப்
பேச்சு வார்த்தையில் பங்கேற்ற
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார்? அஜித்தோவல்
அண்மையில்
அமெரிக்காவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட படைப்பிரிவு எது? விண்வெளி பாதுகாப்பு படைப்பிரிவு
இந்திய
குத்துச்சண்டை சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் யார்?
அஜய் சிங்
NIMS என்பதன்
விரிவாக்கம் என்ன? National Investment
& Manufacturing Zone(
தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம்)
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் படி
நாடு முழுவதும் எத்தனை
பாதுகாக்காட்ட இடங்கள்
உள்ளன? 651
1948.ம்
ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய கவர்னர் ஜெனரல்
ராஜாஜியால் திறந்து வைக்கப்பட்ட முதல் உருவப்படம் எந்த
தலைவருடையது? காந்தியடிகள்
அண்மையில்
பிரதமர் துவக்கிய நிலத்தடி
நீர்வளத்தை பெருக்கும் திட்டம்
எது? அடல் பூஜல் திட்டம்
NPR என்பதன்
விரிவாக்கம் என்ன? National Population
Register (
தேசிய மக்கள் தொகைப்பதிவேடு)
அண்மையில்
8
மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்
தங்களது பொதுவான நாணயத்தின் பெயரை CFA பிராங்க் என்பதிலிருந்து எவ்வாறு மாற்ற ஒப்புக்கொண்டுள்ளன? ECO
தற்போது
நாட்டின் மொத்த மீன்
உற்பத்தியில் தமிழகம்
எத்தனையாவது இடத்தில் உள்ளது?
4
கேரளா
மாநிலத்தின் துணிச்சலுக்கான மிக
உயர்ந்த கௌரவ விருதான
பாரத் விருதைபெற்ற
முதலாவது குழந்தை யார்?
K.
ஆதித்யா
NII என்பதன்
விரிவாக்கம் என்ன? National
Instituteof Immunology (
தேசிய நோய்யெதிர்ப்பு நிறுவனம்)
அண்மையில்
இந்திய ரயில்வேயானது தொடங்கிய
புதிய ரயிலானஹிம்
தர்ஷன் விரைவு ரயில்
இயங்கும் வழித்தடம் எது?
கல்காசிம்லா
ஒரு
பில்லியன் கனவுகள்: இந்தியா
மற்றும் ஒலிம்பிக் போட்டிகள்
என்ற தலைப்பில் ஒரு
புத்தகத்தை எழுதியவர் யார்?
போரியா மஜீம்தார்
சமீபத்தில் ஃபான்ஃபோன் சூறாவளியால் மத்திய
பிலிப்பைன்ஸ் பிராந்தியமானது பாதிக்கப்பட்டதுஃபான்ஃபோன் சூறாவளி
பிலிப்பைன்ஸில் எவ்வாறு
அழைக்கப்படுகிறது? உர்சுலா
உலகில்
மிக வேகமாக இயங்கும்
ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே
நாடு எது? ரஷ்யா
அண்மையில்
2019.
ம் ஆண்டிற்கான கேரளா
அரசு சார்பில் இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும்ஹரிவராசனம்விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டவர் யார்?
இளையராஜா
சமீதாபாத்தில் மாஸ்க்கோவில் நடைபெற்ற
உலக ரேபிட் செஸ்
போட்டியின் மகளிர் பிரிவில்
சாம்பியன் பட்டம் வென்ற
இந்திய வீராங்கனை யார்?
கோனெரு ஹம்பி
அண்மையில்
தாதா சாகேப் பால்கே
விருது பெற்ற இந்திய
நடிகர் யார்? அமிதாப் பச்சன்
Mikoyan MIG – 27 என்ற
போர் விமானம் இந்தியாவில் எந்த பெயரில் அழைக்கப்படுகின்றது? பகதூர்
CBERS – 4A எனப்பெயரிடப்பட்ட புவி வளச்
செயகைக்கோள் எந்த இரு
நாடுகளின் கூட்டு உருவாக்கமாகும்? சீனாபிரேசில்
தற்போது
BRICS
அமைப்பில் உள்ள நாடுகளின்
தனக்கென்று சொந்தமாக செயற்கைக்கோள்கள் இல்லாத ஒரே
நாடு எது? தென்னாப்பிரிக்கா
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டசர்வதேச
கவாச்என்ற கவச
ஆடைக்காக ராணுவ வடிவமைப்பு அமைப்பின் சிறப்புத்துவ விருதை
அண்மையில் பெற்ற படை
தளபதி யார்? அனூப் மிஸ்ரா
2019.ம்
ஆண்டின் FIFA வின் சிறந்த
அணியாக அறிவிக்கப்பட்டது எது?
பெல்ஜியம்
உலகளாவிய
அஞ்சல் ஒன்றியத்தின் தலைமையகம்
எங்கு அமைந்துள்ளது? பெர்ன் (சுவிட்சர்லாந்து)
CDS என்பதன்
விரிவாக்கம் என்ன? Chief of Defence
Staff (
முப்படைகளின் தலைமைத் தளபதி)
அகில
இந்திய வானொலி (AIR) எந்த
ஆண்டு முதல் ஆகாஷ்வானி
என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது? 1956
இந்தியா
உலகளாவிய போலியோ ஒழிப்பு
முயற்சியை WHO அமைப்புடன் இணைந்து
எந்த ஆண்டு தொடங்கியது? 1995
ஐரோப்பிய
ஒன்றியத்திலுள்ள உறுப்பு
நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?
28
NAFTA என்பதன்
விரிவாக்கம் என்ன? North American Free
Trade Agreement (
வட அமெரிக்கத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்)




குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!