HomeBlogImportant Current Affairs & G.K. - December Part 4

Important Current Affairs & G.K. – December Part 4




இந்திய அரசியலமைப்பின் வரலாறு குறித்த டிஜிட்டல்
கண்காட்சியானது புதுடெல்லியில் என்று திறந்து வைக்கப்பட்டது? 2019, டிசம்பர் 9
இந்தியாவின் முதலாவது
பசு கிசான் கடன்
அட்டைகள் (கால்நடை வளர்ப்பு
கடன் அட்டை) எந்த
மாநிலத்தில் விநியோகிக்கப்பட்டன? ஹரியானா
அண்மையில் இந்திய
கலாச்சார இணையதளத்தை புதுடெல்லியில் தொடங்கி வைத்தவர் யார்?
பிரஹலாத் சிங் படேல்
ASI – என்பதன் விரிவாக்கம்Archaeological Survey of India (இந்திய தொல் பொருள் ஆய்வு நிறுவனம்)
ஆண்டுதோறும் சர்வதேச
மலைகள் தினம் என்று
கொண்டாடப்படுகிறது? டிசம்பர் 11
2+2 அமைச்சரவை சந்திப்பு
செயல்முறை இந்தியா எந்தெந்த
நாடுகளுடெல்லாம் மேற்கொள்கிறது? ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா
COP – என்பதன் விரிவாக்கம்Conference of the Parties
WADA – என்பதன் விரிவாக்கம்World Anti – Doping Agency (உலக ஊக்க
மருந்து எதிர்ப்பு நிறுவனம்)
மாநிலங்களவை தொடங்கிய
67
ஆண்டுகளில் முதன் முறையாக
தற்போது சந்தாலி மொழி
பேசிய தலைவர்சரோஜினி ஹெம்ப்ரம்
எந்த இந்திய
பல்கலைக்கழகம் அதன்
வளாகத்தில் இயலாமை மற்றும்
மறுவாழ்வு படிப்புகளுக்கு தனித்துறையை அமைக்க உள்ளது? மைசூர்  பல்கலைக்கழகம்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் சமீபத்தில் எந்த நிறுவனம்
தனது cyber பாதுகாப்பு மையத்ஹ்ட்டை அறிமுகப்படுத்தியது? WIPRO
அண்மையில் உள்துறை
அமைச்சகத்தில் மூத்த
பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்? K.விஜயகுமார்
அண்மைத்தரவரிசையில் இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக
அறிவிக்கப்பட்டது எது?
Aberdeen Police
Station (
அந்தமான்)
அண்மையில் தேசிய
பங்குச்சந்தையின் புதிய
தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்கிரிஷ் சந்திர சதுர்வேதி
2019.ம் ஆண்டிற்கானசியுகாபா
(Siu-ka-pha)
விருது பெற்றவர்? Dr.பத்மேஸ்வர் கோகொய்
தற்போதைய தேசிய
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்H.L.தத்து
அண்மையில் உலகின்
பழமையான 43,900 ஆண்டுகளுக்கு முந்தைய
குகை ஓவியம் எங்கு
கடைபிடிக்கப்பட்டது? இந்தோனேசியா
தன்னிறைவு பெற்ற
கிராம சுயராஜ்ஜியம் வேண்டும்
என வலியுறுத்தியவர்மகாத்மா காந்தியடிகள்
‘Mind Master” என்ற
சுயசரிதை நூல் எந்த
வீரரை பற்றியது? விஸ்வநாதன்
ஆனந்த்
2019.ம் ஆண்டிற்கான WTA சிறந்த வீராங்கனையாக தேர்வு
செய்யப்பட்டவர் யார்?
ஆஷ்லி பர்டி
அண்மையில் சர்வதேச
கூடைப்பந்து நடுவராக தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்த்த
யார் தேர்வு செய்யப்பட்டார்? துரைராஜ் ரமேஷ் குமார்
அண்மையில் தெற்காசிய
விளையாட்டுகளில் புதிய
சாதனையுடன் முதலிடம் வென்ற
நாடுஇந்தியா
அண்மையில் 2091.ம்
ஆண்டின் அமைதிக்கான நோபல்
பரிசு பெற்றவர்? அபி ஆகாதது (எத்தியோப்பியா)
அண்மையில் வடக்கு
ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்சன்னா மரீன்
சுவிட்சர்லாந்து நாட்டு
பணத்தின் பெயர் என்ன?
ஸ்விஸ் பிராங்க்
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அந்த
நாட்டின் உளவு அமைப்பின்
தலைவராக நியமிக்கப்பட்ட ராணுவ
அதிகாரி யார்? சுரேஷ் சலே
NMR – என்பதன் விரிவாக்கம்Nuclear Magnetic Resonance (அணு காந்த ஒத்ததிர்வு)
இந்தியா பொருட்களுக்கான புவியியல் குறியீட்டு சட்டத்தை
எப்போது இயற்றியது? 2009
2015.ம் ஆண்டு
நேபாள பூகம்பத்தில் சேதமடைந்து உள்ள 11 பாரம்பரிய இடங்களை
புனரமைக்க இந்திய தூதரகத்துடன் எந்த தன்னார்வ தொண்டு
நிறுவனம் இணைந்துள்ளது? INTACH
அண்மையில் அதிக
எண்ணிக்கையிலான டெஸ்ட்
போட்டிகளில் நடுவர் என்ற
சாதனையை படைத்தவர் யார்?
அலீம் தர்
அண்மையில் கானா
குடியரசிற்கான New High
Commissioner –
ஆகா நியமிக்கப்பட்டவர் யார்?
C.
சுகுந்த் ராஜாராம்
Ice Bucket Challenge.
ஊக்குவிப்பதற்காக அறியப்பட்டவர் யார்? பீட் ப்ரேட்ஸ்
“Bar Code” முறையை
கண்டறிந்தவர் யார்?
ஜார்ஜ் லாரர்
அண்மையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
பெற்றவர்? பீட்டர் ஹேண்ட்கே
அண்மையில் பப்புவர்
நியூகினியாவிடமிருந்து எந்த
நாடு சுதந்திரம் அடைந்தது?
பௌகெய்ன்வில்லி
அண்மையில் புதிய
தகவல் மற்றும் ஒளிபரப்பு
செயலாளராக நியமிக்கப்பட்டவர்? ரவி மிட்டல்
அண்மையில் 2019.ம்
ஆண்டிற்கான FICCI இந்தியா விளையாட்டு விருதுகளில் “Breakthrough Sports
Person”
விருதை பெற்றவர் யார்?
அமித் பங்கல்
மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அண்மையில்
Crystal Award.
வென்ற இந்திய
நடிகை யார்? தீபிகா படுகோனே
சமீபத்தில் அல்ஜீரியா
நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு
செய்யப்பட்டவர்? அப்டெல்மட்ஜித் டெப்பௌனே
தேசிய எரிசக்தி
பாதுகாப்பு தினம் எந்த
தேதியில் அனுசரிக்கப்படுகிறது? டிசம்பர் 14




Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!