Wednesday, November 19, 2025
HomeBlogImportant Current Affairs – February 2020 - Part 2

Important Current Affairs – February 2020 – Part 2




Important Current Affairs – February 2020 – Part 2

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அண்மையில்
மத்திய ரயில்வே துறை
அமைச்சர் எந்த ஆண்டிற்குள் இந்திய ரயில்வே துறையானது
100%
மின் மயமாக்கப்படும் என்று
அறிவித்துள்ளார்? 2024
இந்தியாவின் முதலாவது நீருக்கடியிலான மெட்ரோவானது எந்த நதிக்கரையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது? ஹீக்ளி
இந்திய
கடற்படையானது மனிதாபிபான உதவி மற்றும் பேரிடர்
நிவாரண (HADR) நடவடிக்கைகளைவெண்ணிலா
நடவடிக்கையின்கீழ்
எங்கு மேற்கொள்ள இருக்கின்றது? காஸ்கர்
CRC என்பதன்
விரிவாக்கம் என்ன? Composite Regional
Centre (
ஒருங்கிணைந்த பிராந்திய மையம்)
எந்த
ரயிலேயானது அண்மையில் கழிவிலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான இந்திய ரயில்வேத்துறையில் முதலாவது
ஆலையைத் தொடங்கியுள்ளது? கிழக்கு கடற்கரை ரயில்வே
1958.ம்
ஆண்டில் அமைக்கப்பட்ட ஆந்திரப்பிரதேசம் சட்ட மேலவையானது 1985.ம் ஆண்டு
கலைக்கப்பட்டு மீண்டும்
எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது? 2007
ஐரோப்பிய
ஒன்றியம் 2006.ம் ஆண்டில்
நிறைவேற்றிய தரவுகள் பாதுகாப்பு ஒப்பந்தம் வேறு எவ்வாறும்
அழைக்கப்படுகின்றது? ஒப்பந்தம் 108
ZSI என்பதன்
விரிவாக்கம் என்ன? Zoological Survey
of Indian (
இந்திய விலங்கியல் ஆய்வு மையம்)
அரிசி
மற்றும் கோதுமை ஆகியவற்றிற்குப் பிறகு, உலகின் மூன்றாவது
மிக முக்கியமான உணவுப்பயிராக விளங்குவது எது? உருளைக்கிழங்கு
அண்மையில்
2019.
ம் ஆண்டில் வாக்காளர்
விழிப்புணர்வு மற்றும்
கல்வித் பிரச்சாரத்திற்காக இந்தியத்
தேர்தல் ஆணையத்தின்  விருதை பெற்ற
நாளிதழ் எது? இந்து தமிழ் நாளிதழ்
ராம்சார்
ஒப்பந்தத்தின் கீழ்
தற்போது வரை இந்தியாவில் எத்தனை தளங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது? 37
IUCN என்பதன்
விரிவாக்கம் என்ன? International Union
for Conservation of Nature (
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு மன்றம்)
அண்மையில்
2019.
ம் ஆண்டிற்கான ஹரித்
ரத்னா விருது பெற்றவர்
யார்? என். குமார்
சூரஜ்குந்த் சர்வதேச கைவினை மேளா
எந்த மாநிலத்தால் ஏற்பாடு
செய்யப்பட்ட முதன்மை ஆண்டு
நிகழ்வு? ஹரியானா
அண்மையில்
நபீபியாவிலிருந்து இந்திய
வாழ்விடத்திற்கு எந்த
விலங்கை அறிமுகப்படுத்த இந்திய
உச்ச நீதிமன்றம் அனுமதித்தது? ஆப்பிரிக்கன் சிறுத்தை
அண்மையில்
Pittsburg
ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற
இந்திய வீரர் யார்?
சௌரவ்
கோசல்
அண்மையில்
இந்தியன் வங்கியின் சங்கத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டவர் யார்? சுனில் மேக்தா
அண்மையில்
ஸ்லோவேனியா நாட்டில் தனது
பிரதமர் பதவியை ராஜினாமா
செய்தவர் யார்? மர்ஜான் சாரெக்
2020.ம்
ஆண்டின் தேசிய சுற்றுலா
மாநாடு எந்த நகரத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டது? கோனர்க் 
நெதர்லாந்து நாட்டின் தற்போதைய பிரதமர்
யார்? மார்க் ரூட்டே
கௌரவமிக்க
உலக விளையாட்டின் சிறந்த
வீராங்கனை 2019 விருதுக்கு தேர்வு
செய்யப்பட்ட இந்திய வீராங்கனை
யார்? ராணி ராம்பால்
கச்சார்
லெவி என்றழைக்கப்படும் துணை
ராணுவப்படை எது? அஸ்ஸாம் ரைபிள்ஸ்
அண்மையில்
2019 – 2020
ஆம் ஆண்டிற்கான “PEN Gauri
Lankesh”
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்? யூசுப் ஜமீல்
அண்மையில்
மறைமுக வரி மற்றும்
சுங்க வாரியத்தின் புதிய
தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
N.
அஜித்
குமார்
அண்மையில்
நேபாளத்தின் இந்தியாவின் அடுத்த
தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
வினய் மோகன் வத்ரா
அண்மையில்
இந்திய கிரிக்கெட் அணி
எந்த அணிக்கு எதிராக
T-20
போட்டியில் தொடர்ச்சியாக இருமுறை
சூப்பர் ஓவர் முறையில்
வெற்றி பெற்றது? நியூசிலாந்து
அசாம்
ரைபிள்ஸ் எந்த ஆண்டு
முதல் இந்திய அரசின்
ஒரு எல்லை ஒரு
படை என்ற கொள்கையின்
கீழ்இந்தோ  மியான்மர் எல்லையை
பாதுகாத்து வருகின்றது? 2000
AnSI என்பதன்
விரிவாக்கம் என்ன? Anthropological
Survey of India (
இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனம்)
அண்மையில்
மேற்கு ஆசிய அமைதித்
திட்டமானது எந்த அதிபரால்
வெளியிடப்பட்டது? டொனால்டு டிரம்ப் (அமெரிக்கா)
அண்டத்தில் நடைபெறும்திரள் வெடிப்பு
நிகழ்வுஎந்த ஆண்டு
முதல் கண்காணிக்கப்பட்டது? 2016
திரள்
வெடிப்பு நிகழ்வை கண்காணிக்கும் அமைப்பு எது? மேசர் கண்காணிப்பு அமைப்பு (2017)
அண்மையில்
2020
ஜனவரி, 30 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாசாவின்
விண்வெளித் தொலைநோக்கி எது?
ஸ்பிட்சர்
மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகள் மற்றும்
கருப்பு மாயச்சட்டம் 2017 என்ற
சட்டம் தொடர்புடைய மாநிலம்
எது? கர்நாடகம்
34வது
சூரஜ்கண்ட் சர்வதேச கைவினைமேளா 2020க்கான பங்களிப்பாளர் நாடு
எது? உஸ்பெகிஸ்தான்
நகோபா
ஜாத்ரா திருவிழாவானது அண்மையில்
எந்த மாநில பழங்குடி
அமைப்பினரால் கொண்டாடப்பட்டது? தெலுங்கானா
பிரெக்ஸிட்டை நினைவுகூரும் வகையில்
பிரிட்டிஷ் அரசு வெளியிட்டுள்ள நாணயம் எது? 50 பென்ஸ்
1865 ஜனவரி,
28
அன்று பிறந்து பின்னாளில் பஞ்சாப் கேசரி மற்றும்
பஞ்சாபின் சிங்கம் என்று
அழைக்கப்பட்டவர் யார்?
லாலா லஜபதி ராய்
GTCI என்பதன்
விரிவாக்கம் என்ன? Global Talent
Competitive Index (
உலகளாவிய போட்டித்திறன் குறியீடு)
அண்மையில்
நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன்
டெனிஸ் தொடரை 8வது
முறையாக கைப்பற்றியவர் யார்?
நோவக் ஜோகோவிச்
வாகாட
வம்சமானது எந்த நூற்றாண்டின் மத்தியில் மத்திய தக்காணப்
பகுதியில் தோன்றியது? கி.பி.3ம் நூற்றாண்டு







Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!