HomeNotesAll Exam NotesICC 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்ற இந்தியர் யார்? Which Indian...
- Advertisment -

ICC 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்ற இந்தியர் யார்? Which Indian player has been named as the ICC Women’s Cricketer of the Year 2018?

ICC 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்ற இந்தியர் யார்? Which Indian player has been named as the ICC Women's Cricketer of the Year 2018?
கேள்விக்கு என்ன பதில் – 2

2. ICC 2018ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது பெற்ற இந்தியர் யார்?

விடை: ஸ்மிருதி மந்தனா
விரிவாக்கம்:
  • ICC 2018ஆம்
    ஆண்டின் சிறந்த கிரிக்கெட்
    வீராங்கனை என்பதற்காகரேச்சல்
    ஹெய்ஹோய் ஃபிளின்ட்விருது
    மற்றும் ஒருநாள் கிரிக்கெட்
    போட்டியின் சிறந்த வீராங்கனை
    என ICC.ன் 2 விருதுகளை
    இந்திய பெண்கள் கிரிக்கெட்
    அணி வீராங்கனை ஸ்மிருதி
    மந்தனா வென்றுள்ளார். ஜனவரி
    1
    முதல் 31 டிசம்பர் 2018 வரையான
    வாக்களிப்பு காலத்தில் 12 ஒருநாள்
    போட்டிகளில் விளையாடி 66.90 சராசரியுடன்
    669
    ரன்களும், 25 T20 ஆட்டங்களில் விளையாடி
    130.67
    ஸ்ட்ரைக் ரேட்டுடன் 622 ரன்களும்
    இவர் குவித்திருந்தார். சிறந்த
    T20
    வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின்
    அலிஸ்ஸா ஹீலி தேர்வு
    செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தை
    சேர்ந்த சோபி எக்லஸ்டோன்
    வளர்ந்து வரும் வீராங்கனை
    விருதை வென்றார். ICC விருதைப்
    பெறும் 2வது இந்திய
    வீராங்கனை என்ற பெருமையை
    பெற்றுள்ளார் ஸ்மிருதி
    மந்தனா. இதற்கு முன்
    கடந்த 2007ஆம் ஆண்டு
    இவ்விருதை ஜுலின் கோஸ்வாமி
    பெற்றிருந்தார்.




2. Which Indian player has been named as the ICC
Women’s Cricketer of the Year 2018?
 Ans: Smriti
Mandhana
Explanation:

v Smriti
Mandhana has won the Rachael Heyhoe Flint Award for the ICC Women’s Cricketer
of the Year and also been named as the ICC Women’s ODI Player of the Year. She
scored 669 runs at an average of 66.90 in 12 ODIs and 622 runs at a strike-rate
of 130.67
in 25 T20Is during the
voting period, which ran from 1 January to 31 December 2018.
Beside
her, Australia’s wicketkeeper-batter Alyssa Healy voted ICC T20I Player of the
Year. England’s Sophie Ecclestone named ICC Emerging Player of the Year.
Mandhana is
only the second
Indian woman to win an ICC award after fast bowler Jhulan Goswami who was named
the women’s player of the year in 2007.


Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -