TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
தர்மபுரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு,
சீருடைப்பணியாளர் தேர்வு
குழுமம் சார்பில், இரண்டாம்
நிலை போலீசார், சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றில், 10 ஆயிரத்து, 906 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு
தேர்வு குழுமம் சார்பில்
வெளியிடப்பட்டு உள்ளது.
குறைந்தபட்ச தகுதி, 10ம்
வகுப்பு தேர்ச்சியாகும். October 26 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத்தேர்வு, டிச., 13ல் நடக்கிறது.
இப்போட்டி
தேர்வுக்கு, தர்மபுரி மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வ பயிலும்
வட்டம், ஆன்லைன் இலவச
பயிற்சி வகுப்பு October 5.ல் துவங்குகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், இலவச
ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்கலாம். அதில் சேர விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் தங்கள்
விபரங்களை பதிவேற்றம் செய்ய
வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு, 04342-296188 எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். இலவச
ஆன்லைன் வகுப்பில் ஆண்,
பெண், திருநங்கைகள் என
பலரும் சேரலாம்.
APPLY ONLINE: CLICKHERE
|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


