|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வை எதிர் கொள்வதற்கான இலவச சிறப்புப் பயிற்சியை, சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில் செயல்படும் போக்கஸ் அகாதெமி டிசம்பர் 7 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு நடத்த உள்ளது.
தகுதியுள்ள தேர்வர்கள், அகாதெமிக்கு நேரில் வந்து தங்களின் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 8248951454, 044-26155686 ஆகிய எண்களை அணுகலாம்.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


