ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இணைய வழியாக இயங்கிவரும் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பயன்பெறும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
IBPS பயிற்சி வகுப்பு, வொர்க் ஷாப் ஆன் ரெசியூம் கரெக்ஷன், எமர்ஜென்சிங் பீல்ட்ஸ் எக்சிஸ்டிங் கெரியர்ஸ், வெப்பினர்ஸ் இன் கோ ஆர்டினேஷன் வித் காலேஜஸ், வெப்பினர்ஸ் சீரீஸ் பார் விஷவழி சேலன்ஞ்.
TNPSC Online Quiz Programme, Webinars Series , Onself improvement போன்றவற்றுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உளள்து
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது சுயவிவரங்களை deovlronlineclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 0416-2290042 என்ற எண்ணில் தொடப்பு கொள்ளலாம்.
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram





