HomeBlogஅரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

November 1-ம்
தேதி முதல் அரசு
மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச
நீட் பயிற்சி தொடக்கம்
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
அறிவித்துள்ளது

கடந்த
ஆண்டை போலவே நடப்பு
கல்வியாண்டுக்கான இலவச
நீட்தேர்வு பயிற்சி
வகுப்புகளை E-Box நிறுவனமே வழங்க
இருக்கிறது. இதற்கான பயிற்சி
வகுப்புகள் நவம்பர் மாதம்
1-
ந் தேதி (Sunday) முதல்
ஆன்லைன் மூலம் தொடங்கப்பட இருக்கிறது.

பயிற்சி
வகுப்புகளில் சேர
விருப்பம் உள்ள மாணவமாணவிகளின் பெயர், முகவரி, செல்போன்
எண் போன்ற விவரங்களை
பெற்று உடனடியாக பள்ளி
கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.

இந்த
இலவச ஆன்லைன்நீட்
தேர்வு பயிற்சி வகுப்புகளை அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்கள் வெற்றிகரமாக நடத்திட
வேண்டும்.

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

Check Related Post:


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular