|
Buy Exam Books Here
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
தமிழ்நாடு அரசு
திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம்
அணைத்து வகுப்பைச் சார்ந்த
ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் 9 வார கால
இலவச கனரக ஓட்டுநர்
பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கீழ்காணும் படிவத்தில் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சி தமிழக
அரசின் கட்டுபாட்டில் இயங்கும்
சாலை போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் அரசே
ஏற்கிறது. இது தவிர
பயிற்சிக்காலத்தில் பயிற்சியாளர்களுக்கு போக்குவரத்த்து மற்றும்
உணவு செலவினம் ஆகியவை
அரசு அனுமதிக்கும் பட்சத்தில் விதிமுறைகளின்படி வழங்கப்படும்.தமிழகத்தை வசிப்பிடமாகக்கொண்டவர்கள் மட்டுமே
விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர் கீழ்க்காணும் தகுதித்தல் பெற்றிருக்க வேண்டும்.
-
கல்வி தகுதி
தேவையில்லை -
20 வயதுக்கு மேல்
இருத்தல் வேண்டும் -
பயிற்சி துவங்கும்
நாளன்று இலகுரக வாகன
ஓட்டுநர் உரிமம் பெற்று
ஓர் ஆண்டாகி இருக்க
வேண்டும் -
PSV Badge பதியப்பெற்றிருக்க வேண்டும்.
-
குறைந்தபட்சம் 155 செ.மீ
உயரம், 40 கிலோ எடை
இருக்க வேண்டும் -
உடல் குறைபாடின்றி, நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்காமல் இருக்க வேண்டும்.
கண்ணாடி அணியாமல் கண்
பார்வைத்திறன் std – I(6/6) இருத்தல்
வேண்டும். மேலும் நிறபேதம்
அறிதலில் குறைபாடு இல்லாமல்
இருக்க வேண்டும்
பயிற்சி நடைபெறும் மையங்கள்:
கும்மிடிப்பூண்டி, திருச்சி (IRT), விழுப்புரம்,வேலூர்,
கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, தருமபுரி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, பொள்ளாச்சி மற்றும்
சேலம்.
விண்ணப்பிக்கும் முறை :
கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் எய்து,
பூர்த்தி செய்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கூடுதல்
இயக்குனர் (கவாஓப),
சாலை
போக்குவரத்து நிறுவனம்,
ஓட்டுனர்
பயிற்சி பிரிவு,
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் – 601 201.
APPLICATION FORM: CLICKHERE
|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


