HomeBlogஆன்லைன் வகுப்பிற்காக 10 ஜிபி டேட்டா இலவசம் குறித்து மத்திய அரசு விளக்கம்

ஆன்லைன் வகுப்பிற்காக 10 ஜிபி டேட்டா இலவசம் குறித்து மத்திய அரசு விளக்கம்

Federal Government Explanation on Free 10GB Data for Online Class

Buy Exam Books Here

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


கொரோனா
  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில
அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து
மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய
பாதிப்பை கட்டுப்படுத்த, ஊரடங்கு
உத்தரவு தளர்வுகளுடன்  நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அமலில் இருக்கும் தொடர்
ஊரடங்கினால்
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்படாததால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்காக இலவசமாக
10GB
இணைய டேட்டா வழங்குவதாக Whatsapp.ல்
செய்திகள் பரவி வருகின்றன.
இந்த தகவல் உண்மை
இல்லை என்று மத்திய
அரசு மறுத்துள்ளது. மேலும்
இதுபோன்று வரும் பொய்
தகவல்களை உறுதி செய்யாமல்
மற்றவர்களுக்கு பகிர
வேண்டாம் என்றும் கேட்டுக்
கொண்டுள்ளது

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:


🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!