Monday, October 13, 2025
HomeBlogD.T.E.d., சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

D.T.E.d., சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 
D.T.E.d., எனப்படும்
தொடக்கக் கல்வி பட்டயப்
படிப்பில் சேர பிளஸ்
2
முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு
முடித்த மாணவர்கள் வரும்
17
ஆம் தேதி முதல்
28
ம் தேதி வரை
www.tnscert.org
என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போதே
அதற்கான கட்டணத்தையும் செலுத்தி
விட வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளது .



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular