HomeBlogDecember 12, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 12, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

மகாகவி பாரதியார்
பன்முகத்தன்மை கொண்டவர்
என்று புகழாரம் சூட்டினார் தமிழக ஆளுநர்
பன்வாரிலால் புரோஹித்
தமிழகம் கொண்டாடும் தலைசிறந்த பண்டிகைகளில் ஒன்றாக பாரதியார் பிறந்தநாள் உருவாக வேண்டும்
என்கிறார் தினமணி ஆசிரியர்
கி.வைத்தியநாதன்
உலக இலக்கியத்தை தனது எல்லையாகக் கொண்டவர் பாரதியார்
என்று புகழாரம் சூட்டினார் சாகித்ய அகாதெமி விருது
பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
விஸ்வ கலா
சங்கம் சார்பில் கர்நாடக
இசைக்கலைஞர் நெய்வேலி சந்தானக்கோபாலன், புல்லாங்குழல் இசைக்கலைஞர் ரோனு மஜும்தார் ஆகிய
இருவருக்கும் விஸ்வ கலா புரஸ்கார்
2019″

விருது சென்னையில் வழங்கப்பட்டது.
நுழைவு அனுமதி
படிவம் (இன்னர் லைன் பெர்மிட்) மணிப்பூருக்கும் நீட்டிக்க குடியரசு தலைவர்
ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
அளித்துள்ளார்.
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய்
லாவ்ரோவ், அதிபர் மாளிகையில் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
பி.எஸ்.எல்.விசி48 ராக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சர்வதேச கூடைப்பந்து நடுவராக தஞ்சாவூரைச் சேர்ந்த
துரைராஜ் ரமேஷ்குமார் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
குடியுரிமைச் சட்ட
திருத்த மசோதா நிறைவேறியுள்ளது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள்
என்று பிரதமர் நரேந்திர
மோடி கூறியுள்ளார்.
இந்திய ராயில்வேயானது புதிய ஹெட் ஆன் ஜெனரேஷன் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் அறிக்கை – HDI. ல் இந்தியா 129வது இடம்
இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் செயலாளர் நிலையிலான மூன்றாவது 2+2 சந்திப்பு புது டெல்லியில் நடத்தப்பட்டது.

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!