HomeBlogDecember 09, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 09, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

International Anti-Corruption Day – டிசம்பர் 9
தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பெட்ரோல்
ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம்  எதிரொலியாக,தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் இனி வழங்கப்பட மாட்டாது
என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஸ்ருதி லை
கேந்திரா சார்பில் இசை
விமர்சகர் வி.ஸ்ரீனிவாசன்(ஸ்ரீ குரு சுரஜானந்தா) மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர் அருணா சாய்ராம் (ஸ்ரீ கௌரி மனோகரி விருது) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
பெண்களின் பாதுகாப்புக்கான காவலன் செயலியை
தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர்
செல்போனில்
பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பிற மாநிலம்
செல்லும் பெண்கள் மற்றும்
பயணிகளின் பாதுகாப்புக்காக “112 – ஷவுட் என்ற
பெயரில் புதிய செல்போன்
செயலியை விரைவில் அறிமுகம்
செய்யப்படவுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற
மாநில அளவிலான ஹாக்கி
போட்டியில் திருநெல்வேலி அணியை
வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது தூத்துக்குடி அணி.
தெற்காசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக்
தங்கப்பதக்கம் வென்றார்.
இரண்டாவது டி20
ஆட்டத்தில் மே..தீவுகள் அணி
8
விக்கெட் வித்தியாசத்தில் அபார
வெற்றி
பெற்றது.
சென்னையில் நடைபெற்ற
முதல் எக்ஸ் 1 தேசிய
கார்பந்தய லீக் போட்டியில் மும்பை பால்கன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை
கைப்பற்றியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு
நிலவரப்படி 132 தங்கம், 79 வெள்ளி,
41
வெண்கலம் பதக்கங்களுடன் மொத்தம் 252 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.
நாடுகள் முத்தரப்பு மகளிர் ஜூனியர் ஹாக்கி
போட்டியில் சாம்பியன் பட்டத்தை
கைப்பற்றியது இந்தியா.
வாழும் காலத்திலேயே டென்னீஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் உருவத்தை வெள்ளி நாணயத்தில்
பதித்து கௌரவித்துள்ளது ஸ்விட்சர்லாந்து அரசு.

CLICK HERE TO DOWNLOAD PDF

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular