HomeBlogபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ‘பிரைன் பூஸ்டர்’ ஆன்லைன் பயிற்சிப் பட்டறை

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ‘பிரைன் பூஸ்டர்’ ஆன்லைன் பயிற்சிப் பட்டறை

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

பள்ளி,
கல்லூரி மாணவமாணவிகளுக்கு வேகமான நினைவாற்றல் மற்றும்
கணிதத் திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும், NEET, JEEE உள்ளிட்ட
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்குப் பயனளிக்கும் வகையிலும்
பிரைன் பூஸ்டர்எனும்
ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை
திருச்சியிலுள்ளகைட்
பிரைனிங் இன்ஸ்டிடியூட்’, ‘இந்து
தமிழ் திசைநாளிதழ்
இணைந்து நடத்துகின்றன.

இதில்,
9
வயது முதல் 19 வயதுவரையுள்ள பள்ளி, கல்லூரி மாணவ
மாணவிகள் உட்பட அனைவரும்
பங்கேற்கலாம். இந்தப்
பயிற்சிப் பட்டறை நவ.23-ம்
தேதி தொடங்கி, 29-ம்
தேதி வரை தினமும்
மாலை 6.30 மணி முதல்
7.30
மணி வரை நடைபெறவுள்ளது.நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான நுட்பங்கள், கணிதத் திறனை அதிகரித்தல், விரைவான வாசிப்புக்கான நுட்பங்கள், ஆய்வு நுட்பங்கள், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயனளிக்கும் செறிவு நுட்பங்கள் ஆகியவை
பயிற்றுவிக்கப்படும்.

இப்பயிற்சிமாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க உதவுவதோடுபோட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளையும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்கு பயன்படும்இந்தப் பயிற்சியை 15 ஆண்டுகள் அனுபவமிக்க நினைவாற்றல் பயிற்சியாளரும் ‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’ இயக்குநருமான எஸ்.தமிழ்செல்வன் வழங்கவிருக்கிறார்.

பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.885/-. பங்கேற்க விரும்புபவர்கள் https://rb.gy/sviprl எனும் லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

    💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    🔥 TNPSC 5000+ Notes PDF Group!