நிர்வாகம் : இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐவிஆர்)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்
கல்வித் தகுதி :- B.Sc Agriculture, B.Sc Horticulture, M.E Agricultural
Engineering, M.Tech Agricultural Engineering, M.Sc Agribusiness Management உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Engineering, M.Tech Agricultural Engineering, M.Sc Agribusiness Management உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 31,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : www.iivr.org.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து akmuiivr@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2020
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google