|
Buy Exam Books Here |
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
To Join Whatsapp |
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
இந்திய
விமானப்படையில் ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரி, இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் வரும்
டிச., 10ம் தேதி
முதல் 19ம் தேதி
வரை நடக்கிறது. இதில்,
பங்கேற்ற www.airmenselection.cdac.in என்ற
இணையதளத்தில் நவம்பர்
30ம் தேதி வரை
முன்பதிவு செய்ய வேண்டும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், கல்லுாரியில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள், (ஆண்கள்
மட்டும்) கலந்து கொள்ளலாம்.
இதையொட்டி நடைபெறும் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வுக்காக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர் 9842318081 என்ற Whatsapp Number மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை நேரிலோ தொடர்பு கொள்ளலாம்
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


