|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
இளநிலை கல்வியியல் பட்டப்படிப்புக்கு, வியாழக்கிழமை முதல் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை கல்வியியல் (பி.எட்.,) பட்டப்படிப்பு சோ்க்கைக்கு, இணையதள முகவரியில், வியாழக்கிழமை முதல் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம்.
மாணவா்கள் விண்ணப்பிக்கும் போது, தங்களது விருப்ப வரிசைப் படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். சான்றிதழ்களையும் பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்கள் ரூ.250, இதர பிரிவினா் ரூ.500 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 044 22351014, 044 22351015 மற்றும் 044 28278791 ஆகிய தொலைபேசி எண்களையோ, care@tngasaedu.org, tndceoffice@gmail.com மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம். விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் டிச.10 என உயா்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


