|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் காவலர் தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வு ஆன்லைனில், நவம்பர் 29-ந் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமாக சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் IAS அகாடமி சார்பில் நவம்பர் 29 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11.20 மணி வரையில் ஆன்லைன் மூலமாக காவலர் தேர்வுக்கான மாதிரித் தேர்வு இலவசமாக நடைபெற உள்ளது.
இந்த மாதிரித் தேர்வானது காவலர் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அரசுத்தேர்வைப் போலவே, பொது அறிவு மற்றும் உளவியல் பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த மாதிரித்தேர்வை தொடர்ந்து 10 நாட்கள் தொடர் பயிற்சி வகுப்பும் ஆட்சித்தமிழ் IAS அகாடமி சார்பில் நடைபெற உள்ளது.
இந்த ஆன்லைன் மாதிரித் தேர்வில் பங்கேற்க: “TNUSRB POLICE MODEL EXAM” என்று TYPE செய்து 75501 51584 என்ற எண்ணுக்கு WHATSAPP அனுப்பி முன்பதிவு செய்யவேண்டும் என்று ஆட்சித IAS அகாடமி அறிவித்துள்ளது.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


