புதுமை கண்டுபிடிப்புக்கான தூதர் பயிற்சி முகாம்
தமிழகத்தில் ஆர்.எம்.கே.பொறியியல்
கல்லூரியில் நடைபெற்றது
தமிழகத்தில் ஆர்.எம்.கே.பொறியியல்
கல்லூரியில் நடைபெற்றது
தமிழகத்தில் சாலை
விபத்துகள் மற்றும் அதன்மூலம்
ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதை அடுத்து தமிழகத்துக்கு மத்திய அரசின் விருது
இன்று
வழங்கப்படுவதாக மாநில
போக்குவரத்து துறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
விபத்துகள் மற்றும் அதன்மூலம்
ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதை அடுத்து தமிழகத்துக்கு மத்திய அரசின் விருது
இன்று
வழங்கப்படுவதாக மாநில
போக்குவரத்து துறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பிரபல அமெரிக்க
டென்னீஸ்
வீராங்கனை
செரீனா
வில்லியம்ஸ் 2017.க்கு ஆஸ்திரேலியா ஓபன்.ல் பட்டம்
வென்ற பிறகு தற்போது
பட்டம் வென்றுள்ளார்.
டென்னீஸ்
வீராங்கனை
செரீனா
வில்லியம்ஸ் 2017.க்கு ஆஸ்திரேலியா ஓபன்.ல் பட்டம்
வென்ற பிறகு தற்போது
பட்டம் வென்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக முன்னாள் இந்திய அணி
வீரர்கள் மதன்லால், கெளதம் கம்பீர் ஆகியோரை
தேர்வு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
வீரர்கள் மதன்லால், கெளதம் கம்பீர் ஆகியோரை
தேர்வு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட
10 நாடுகளின் தூதர்கள் அண்மையில்
காஷ்மீரில் ஆய்வு செய்தனர்.
இது முக்கிய நடவடிக்கை
என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது.
10 நாடுகளின் தூதர்கள் அண்மையில்
காஷ்மீரில் ஆய்வு செய்தனர்.
இது முக்கிய நடவடிக்கை
என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு புதிதாக 200 போர் விமானங்கள்
வாங்கப்படவுள்ளன என
பாதுகாப்பு துறை செயலர்
அஜய் குமார் கூறினார்.
வாங்கப்படவுள்ளன என
பாதுகாப்பு துறை செயலர்
அஜய் குமார் கூறினார்.
நரம்பியல் சிகிச்சை
துறை நிபுணர்கள் ஐவர்
உள்பட 7 மூத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது சென்னையில் வழங்கப்பட்டது.
துறை நிபுணர்கள் ஐவர்
உள்பட 7 மூத்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது சென்னையில் வழங்கப்பட்டது.
கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக
போர் விமானமான தேஜஸ்
விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இருந்து
ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக பறந்தது.
போர் விமானமான தேஜஸ்
விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இருந்து
ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக பறந்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
2018 – 19 ஆம் ஆண்டில் சிறந்த
கிரிக்கெட் வீரர், வீராங்கனை
விருதுகளுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா, பூனம் யாதவ் தேர்வு
செய்யப்பட்டுள்ளன.
2018 – 19 ஆம் ஆண்டில் சிறந்த
கிரிக்கெட் வீரர், வீராங்கனை
விருதுகளுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா, பூனம் யாதவ் தேர்வு
செய்யப்பட்டுள்ளன.
ஏடிபி கோப்பை
அறிமுக போட்டியில் ஸ்பெயினை
வீழ்த்தி முதல் சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றியது செர்பியா
அறிமுக போட்டியில் ஸ்பெயினை
வீழ்த்தி முதல் சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றியது செர்பியா
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



