HomeBlogImportant Current Affairs – January 2020 Part 3

Important Current Affairs – January 2020 Part 3




CTBTO என்பதன் விரிவாக்கம் என்ன? Comprehensive Test
Ban Treaty Organisation (விரிவான அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த அமைப்பு)
கராச்சி பூஜை எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும்
பாரம்பரிய விழா? திரிபுரா
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வந்த
தண்டனைச் சட்டத்தின் பெயர் என்ன? ரன்வீர் தண்டனைச் சட்டம்
2020 ஆம் ஆண்டில் புத்தாண்டு தினத்தில்
அதிக அளவில் (67,385) குழந்தைகள் பிறந்து உலகளவில் முதலிடம் பெற்ற நாடு எது? இந்தியா
அண்மையில் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில்
சாம்பியன் பட்டம் வென்ற அணி எது? தமிழக அணி
தமிழ்நாட்டில் எங்கு ராக்கெட் ஏவுதளம்
அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது? குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி)
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை
தளபதி யார்? பிவின்
ராவத்
குளோப் கால்பந்து விருது வழங்கும் விழாவில்
2019.ம் ஆண்டின் உலகின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றவர் யார்? கிறிஸ்டியானா ரொனால்டோ
நாட்டின் தற்போதைய சிறப்பு பாதுகாப்புப்
படையின் (SPG) தலைவர் யார்? அருண்குமார் சின்ஹா
அண்மையில் ரயில்வே பாதுகாப்பு படையானது
மத்திய ரயில்வே அமைச்சகத்தினால் எவ்வாறு மறுபெயராக்கம் செய்யப்பட்டுள்ளது? இந்திய ரயில்வே பாதுகாப்புப்
படை சேவை
அண்மையில் நெதர்லாந்து நாட்டு அரசு அதிகாரப்
பூர்வமாக நீக்கிய அதன் புனைப்பெயர் எது? ஹாலந்து
ICBM என்பதன் விரிவாக்கம் என்ன? Intercontinental
Ballistic Missile (கண்டங்களுக்கிடையேயான பாலிஸ்டிக் வகை ஏவுகணை)
 விபரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவர் யார்? புரோனாப் சென்
உலகின் கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியாவின்
தற்போதைய தரநிலை என்ன? 2.வது தரம்
அண்மையில் “சாராய்” என்ற சூறாவளி
தாக்கிய பசிபிக் தீவு நாடு எது? பிஜி
இந்தியாவின் இரட்டை அடுக்குகள் கொண்ட
முதல் சரக்கு ரயிலின் இயங்கு வழித்தடம் எது? ரேவாரி (ஹரியானா) – மடார்
இந்திய ரிசர்வ் வங்கியானது நிதி நிலைத்தன்மை
அறிக்கையை எவ்வாறு வெளியிடுகிறது? வருடத்திற்கு இருமுறை
ஜெரானியத் தாவரம் முதன் முதலாக எந்த
நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது? தென்னாபிரிக்கா
ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்
எப்போது கொண்டு வரப்பட்டது? 1958
அண்மையில் ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில்
வெற்றி பெற்றவர் யார்? அஷ்ரப் கானி
தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கு
(2019, டிசம்பர்) முந்தைய உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றது? 2011, அக்டோபர்
மத்திய அரசு ரயில்வேயின் எட்டு பிரிவுகள்
மற்றும் அதன் துறை சார்ந்த பணிகளை எதன் கீழ் ஒரே சேவை பணியாக இணைத்தது? இந்திய ரயில்வே
மேலாண்மைப்பணி
CRPF தலைவராக அண்மையில் யாருக்கு கூடுதல்
பொறுப்பு வழங்கப்படவுள்ளது? S.S.தேஸ்வால்
சசஸ்திர சீமா பல் எந்த நாடுகளுடனான எல்லைப்
பகுதிகளை பாதுகாக்கின்றது? நேபாளம், பூடான்
பலாலி விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது?
யாழ்ப்பாணம் (இலங்கை)
தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாத்தல்
மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் யார்? K.சத்யகோபால்
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால்
கொல்கத்தாவில் எந்த ஆண்டு ராணுவப்படை தொடங்கப்பட்டது? 1776
“DIAMOND IN MY PALM” -என்ற
புத்தகத்தின் ஆசிரியர் யார்? சஞ்சய் தர்வாத்கர்
மகளிர் டென்னிஸில் கடந்த 10 ஆண்டுகளில்
தலை சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்? செரீனா வில்லியம்ஸ்
தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற முதல்  நபர் யார்? தேவிகா ராணி 
2020.ம் ஆண்டில் முதல் சர்வதேச சதம்
அடித்த கிரிக்கெட் வீரர் யார்? மார்க் லாம்புக்ஸனே
வன சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற
அமைச்சகத்தின் (MoEFCC) சமீபத்தில் தரவுகளின் படி, மொத்தம் புலி இறப்பு எண்ணிக்கை என்ன?
95
அண்மையில் கினியா பிசாவு (Guinea
Bissau) நாட்டின் அனாதிபதியாக தேர்வு செய்யாட்டவர் யார்? உமரோ சிசோகோ எம்பலோ
அண்மையில் “லோகமான்ய திலக் தேசிய
பத்திரிகை” விருது யாருக்கு வழங்கப்பட்டது? சஞ்சய் குப்தா
அண்மையில் தொடங்கப்பட்ட இந்திய ரயில்வேயின்
புதிய ஒருங்கிணைந்த ஹெல்ப் லைன் எண் என்ன? 139
எந்த மாநிலம் தனது முதல் பனி சிறுத்தை
கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது? உத்தரகாண்ட்
அண்மையில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்ட
Importin – 11 என்ற புரதம் நோயை ஏற்படுத்துகிறது? குடல் புற்றுநோய் (Colorectal Cancer)
AIIB என்பதன் விரிவாக்கம் என்ன? Asian
Infrastructure Investment Bank (ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி)
அண்மையில் அமெரிக்க தாக்குதலில் பலியான
ஈரான் படைத்தலைவர் யார்? காசிம் சுலைமானி
அண்மையில் அமெரிக்காவிடமிருந்து தைவான்
நாடு வாங்கிய எந்த வகை ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டிற்கு தைவான் நாடு தடை விதித்தது? பிளாக் ஹாக் (Black
Hawk)




Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular