HomeNotesAll Exam Notes1960 மே 1 முதல் நடைமுறைக்கு வந்த மும்பை மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக மகாராஷ்டிர மாநிலத்துடன்...

1960 மே 1 முதல் நடைமுறைக்கு வந்த மும்பை மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக மகாராஷ்டிர மாநிலத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட மற்றொரு மாநிலம் எது? Which state was formed along with Maharashtra, as a result of the Bombay Reorganization Act, which came into effect on May 1, 1960?

1960 மே 1 முதல் நடைமுறைக்கு வந்த மும்பை மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக மகாராஷ்டிர மாநிலத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட மற்றொரு மாநிலம் எது?
குஜராத்


விளக்கம்: 1960ஆம் ஆண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வந்த மும்பை மறுசீரமைப்புச் சட்டம், அப்போதைய பம்பாய் மாகாணத்தை மொழியின் அடிப்படையில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என இரண்டு தனித்தனி மாநிலங்களாகப் பிரித்தது. மராத்தி மற்றும் கொங்கணி பேசும் மக்கள் மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாக மாறினர், அதேவேளையில் குஜராத்தி மற்றும் கச்சி மொழி பேசுபவர்கள் குஜராத்தின் ஒருபகுதியாக மாறினர். ஆகையால், ஒவ்வோர் ஆண்டும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் மாநிலம் உருவான நாளாக மே 1 கொண்டாடப்படுகிறது.

Which state was formed along with
Maharashtra, as a result of the Bombay Reorganization Act, which came into
effect on May 1, 1960?


[B] Gujarat


Explanation: The Bombay Reorganization Act,
which came into effect
on May 1, 1960, divided the then Bombay
province into two separate states namely Maharashtra and Gujarat, on the basis
of language.  People who were speaking
Marathi and Konkani became a part of Maharashtra while those speaking Gujarati
and Kutchi became a part of Gujarat. Hence May 1 is celebrated as the statehood
day of Maharashtra and Gujarat every year.



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular