Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

Sep 08, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗
அனைத்துலக எழுத்தறிவு நாள் – செப்டம்பர் 8
ஒலியின் வேகத்தைவிட சுமார் 6 மடங்கு வேகத்தில்
செல்லும் ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து
வாகனத்தை
(Hypersonic Test Demonstrator Vehicle (HSTDV))
பாதுகாப்பு ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டு அமைப்பு
(Defence Research and Development Organisation (DRDO) )
உருவாக்கியுள்ளது.
“தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020” ஐ
அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
வெளியிட்டார்.
கரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை அதிக
அளவில் கொள்முதல் செய்து
உலக நாடுகளுக்கு விநியோகிக்கும் பணியை ஐ.நா.
குழந்தைகளுக்கான நிதி அமைப்பு
(United Nations Children’s Fund is a United Nations)
மேற்கொள்ளவுள்ளது.
ஜமைக்கா நாட்டுக்கான இந்திய தூதராக இந்திய
வெளியுறவு பணியை சேர்ந்த
மசாகுய்
நியமனம்
செய்யப்பட்டு உள்ளார்.

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here