இந்தியா – சீனா இடையே போர் தவிர்க்கும்
விதமாக உடனடியாக படைகளை வாபஸ் பெறுவது உள்ளிட்ட ஐந்து அம்ச திட்டத்துக்கு, இரு நாடுகளும்
ஒப்புதல் அளித்துள்ளன.

சந்திரனில் உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும்
எடுக்கக்கூடிய உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களைத் நாசா தேடுகிறது, விண்வெளி வளங்களுக்கான
புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது.

இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும்
பரிணாமம் குறித்து ஒரு ஆய்வு நடத்த மத்திய கலாச்சார அமைச்சரும், இந்திய சுற்றுலா அமைச்சருமான
பிரஹ்லாத் படேல் ஒரு நிபுணர் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.

வீரர் வீராங்கனைகளின் புதிய தரவரிசை
பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது

இதில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற
ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்
(செர்பியா) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் தீவிர
ஆதரவாளரான யோஷிஹைட் சுகா அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

இவர் அந்நாட்டு அரசின் அமைச்சரவை தலைவராகவும்
மூத்த செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.
மூத்த செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை துணைத்
தலைவர் விளையாட்டு நிகழ்வுகள் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் ஹரிவன்ஸ் வெற்றி பெற்றதாக
மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

ஹரிவன்ஸ் சபையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது
இது இரண்டாவது முறையாகும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து
வைத்தார்.

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)

👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google