HomeBlogSep 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

Sep 14, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

தென்னிந்தியாவில் முதல் மற்றும் இந்தியாவின்
இரண்டாவது கிஷான் இரயில் சேவை ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் இருந்து தில்லிக்கு
9-9-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட
5 ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் 10-9-2020 அன்று முறைப்படி இணைக்கப்பட்டது
.
இந்தியாவில் கோவிஷீல்ட் கரோனா தடுப்பு
மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை நிறுத்தம்
”வந்தே பாரத்” திட்டத்தின் மூலம், இதுவரையில்,
13.74 லட்சம் (கரோனா தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய) இந்தியர்கள் விமானங்களின்
மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்
இந்தியாவில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல்
2019-ஆம் ஆண்டு வரை குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறைக்கான ”மத்ஸ்ய சம்பட யோஜ்னா”
(PM Matsya Sampada Yojana) திட்டத்தை பிரதமர் மோடி 10-9-2020 அன்று தொடங்கி வைத்தார்.


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓