Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

Sep 23, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗

கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா
மாலத்தீவுக்கு முதல்
நேரடி சரக்கு படகு
சேவையை தொடங்கினார்.

 

தமிழகத்தில் 5 ஐஏஎஸ்
அதிகாரிகளுக்கு கூடுதல்
தலைமைச் செயலர் அந்தஸ்து
வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
சிறுதொழில் கழகம் (டான்சி)
தலைவர் விபு நய்யர்,
வருவாய் நிர்வாக ஆணையராக
கே.பணீந்திர ரெட்டி
நகர்ப்புற நில உச்சர
வரம்பு, நிலவரித் திட்ட
ஆணையர் பி.சிவசங்கரன், போக்குவரத்து ஆணையர்
டி.எஸ்.ஜவகர்
ஆகியோர் கூடுதல் தலைமைச்
செயலர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளனர்.

 

இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களில் முதல்
விளையாட்டு நிகழ்வுகள் முறையாக
2
பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர். சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி , சப்
லெப்டினன்ட் நிதி சிங்
ஆகிய இருவரும் கப்பல்
பணியாளர்களில் ஒரு
பகுதியாக, கடற்படை போர்க்
கப்பல்களில் பணியமர்த்தப்படும் முதல்
பெண் அதிகாரிகள் என்ற
சிறப்பை பெறவுள்ளனர்.

 

இத்தாலி ஓபன்
சர்வதேச டென்னிஸ் போட்டி
ரோம் நகரில் நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில்
நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர்
நோவக் ஜோகோவிச் முக்கிய
தினங்கள் 5-வது முறையாக
இந்த பட்டத்தை கைப்பற்றினார்.

 

உலக கார்
இல்லாத தினம் (Car Free Day) – செப்டம்பர் 22

 

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் (என்.டி.ஆர்.ஓ)
புதிய தலைவராக முன்னாள்
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) அனில்
தாஸ்மனா நியமிக்கப்பட்டுள்ளார். 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only