|
Buy Exam Books Here |
Click Here |
|
To Join Whatsapp
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
தமிழகத்தின் மின் வாரியத்திற்கென பிரத்யேக
இணையதளம் ஒன்று உள்ளது.
அதன் மூலமாகவே துறை
சார்ந்த செயல்பாடுகள், பணியிட
அறிவிப்புகள், முக்கியமான டெண்டர்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்படுவது மற்றும்
அறிவிப்புகள் குறித்த
தகவல்கள் என அனைத்தும்
மின் பகிர்மான கழகத்தின்
அந்த இணையத்தளத்திலேயே பதிவேற்றப்படும்.
இதுநாள்
வரை செயல்பாட்டில் இந்த
ஒரு இணையதளம் மட்டுமே
இருந்தது. ஆனால் தற்போது
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் செயல்பட
வேண்டும் என திட்டமிட்டுள்ள மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகம் அதற்கான
வலியினை தற்போது உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு
மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகத்திற்கென தற்போது
மூன்று புதிய இணையதளங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன.
அவை வரும் 28ம்
தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
www.tangedco.org / www.tantransco.org / www.tnebltd.org ஆகிய
மூன்று புதிய இணையதளங்களை தான் தமிழக மின்
மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகம் வெளியிட
உள்ளது. இனி வரும்காலங்களில் பொதுமக்கள் முன்பு போலவே துறை சார்ந்த
செயல்பாடுகள், பணியிட
அறிவிப்புகள், முக்கியமான டெண்டர்கள் போன்றவற்றை எளிதாக
அறிந்து கொள்ளலாம்.
OFFICIAL NOTIFICATION GIVEN
BELOW
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



