|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் உள்ளது.
இங்கு செயற்கை நகை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான இலவச பயிற்சி டிச. 7 ல் துவங்குகிறது. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலை, மதிய உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கிக்கடன் ஆலோசனை அளிக்கப்படும். விருப்பம் உள்ளோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் டிச.7 க்குள் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு 88703 76796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, இயக்குனர் தனசேகரப்பெருமாள் தெரிவித்தார்.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


