HomeNotesAll Exam Notes42வது இந்திய சமூக அறிவியல் மாநாடு நடந்த இடம்? Which city is the venue...
- Advertisment -

42வது இந்திய சமூக அறிவியல் மாநாடு நடந்த இடம்? Which city is the venue of the 42nd Indian Social Science Congress (ISSC)?

q1 Tamil Mixer Education
FINAL WHATASPP 268 Tamil Mixer Education

கேள்விக்கு என்ன பதில் – 1
1.       42வது இந்திய சமூக அறிவியல் மாநாடு நடந்த இடம்?
Ans: புவனேஸ்வர்
விரிவாக்கம்:
டிசம்பர் 27 அன்று ஒடிசா மாநிலம் புவனேசுவரில்
உள்ள KIIT பல்கலைக்கழக வளாகத்தில், மணிப்பூர் ஆளுநர் Dr.நஜ்மா ஹெப்துல்லா, 42வது இந்திய சமூக அறிவியல் மாநாட்டை (ISSC – 2018)தொடங்கிவைத்தார்.
Human Future in Digital Era
என்பது
இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.
இந்திய சமூக அறிவியல் அகாடமியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ISSC , சமூக விஞ்ஞானிகள் ஒன்றுகூடும் ஓர் ஆண்டு சந்திப்பாகும்.

இது நடப்பு ஆராய்ச்சி மற்றும் கோட்பாட்டின்
உள், வெளி மற்றும் பல் ஒழுங்குமுறை மதிப்பீடு மூலம் இயற்கைமனிதர்கள்சமூக அறிவியலுக்கான
ஒருங்கிணைப்பை
ஊக்குவிக்கும்
ஒரு பல்நோக்கு தேசிய மன்றமாகும்.

1. Which
city is the venue of the 42nd Indian Social Science Congress (ISSC)?
 Ans: Bhubaneswar
 Explanation:
The
42nd Indian Social Science Congress (ISSC-2018) was inaugurated by Manipur
governor Dr. Najma Heptulla at KIIT University campus in Bhubaneswar, Odisha on
December 27. The theme of the Congress was ‘Human Future in Digital Era’.
 

The ISSC is the annual meet
of social scientists organised by Indian Social Science Academy (ISSA).
ü It is a multidisciplinary
national forum, which promotes integration of Science of Nature-Humans Society
through intra, inter and multi disciplinary appraisal of current research and
theory


share 134 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 268 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -