தி.நகர்
தக்கர் பாபா வித்யாலயா
சமிதி தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சிகளில் சேர
செப்.30ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
தி.நகர் வெங்கட்
நாராயணா
அமைந்துள்ள தக்கர் பாபா
வித்யாலயா சமிதி தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன், பிட்டர்,
வயர்மேன் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான (என்சிடிவி அங்கீகாரம் பெற்றவை) மாணவர் சேர்க்கை
நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் எலக்ட்ரீசியன், பிட்டர் பயிற்சியிலும், 8ம்
வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் மற்றும்
10ம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் வயர்மேன் பயிச்சியிலும் சேரலாம்.
மாநில
அரசின் அனுமதி பெற்ற
பாடப்பிரிவான கம்மியர்,
ஏசிமெக்கானிக் பயிற்சியில் சேர 8ம் வகுப்பு
தேர்ச்சி போதும். வித்யாலயா
பாடப்பிரிவுகளான தச்சு
மற்றும் மரவேலை, வெல்டர்
பிரிவுகளில் 8ம் வகுப்பு
தவறியவர்களும் சேரலாம்.
மதிப்பெண்
சான்றிதழ், சாதிச்சான்றிதழ், டிசி,
ஆதார் ரேஷன், ஸ்மார்ட்
அட்டை ஆகியவற்றில் நகலுடன்
நேரில் வந்தால் உடனே
விண்ணப்பிக்கலாம். இந்த
தொழிற்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.30
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில்
விண்ணப்பிக்க
8428687425,9884677638 ஆகிய செல்போன் எண்களில்
தொடர்பு கொள்ளலாம். இந்த
தகவலை மையத்தின் செயலாளர்
பி.மாருதி தெரிவித்துள்ளார்.
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


