வங்கிப் பணியாளர் தேர்வு குழுமத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புரொபேஷனரி ஆபிஸர்ஸ் வங்கித் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக வரும் 29.08.2020 முதல் துவங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள deotheni@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 6379268661, 7373529785 என்ற செல்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.
மேலும் போட்டித் தேர்வுக்களுக்காக வேலைவாய்ப்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யோக இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் வேலைநாடுநர்கள் பெயரை பதிவு செய்து கொண்டு வங்கிப் பணியாளர் தேர்வாணையம், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை, மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், ரயில்வே தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பாடங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
மாதிரி கேள்வித் தாள்களையும் பதிவிறக்கம் செய்து பயிற்சி பெறலாம். எனவே, போட்டித் தேர்வுகளை எழுதும் வேலைநாடுநர்கள் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும், போட்டித் தேர்வுக்கு உதவக்கூடிய இணையதளத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google





