D.T.E.d., எனப்படும்
தொடக்கக் கல்வி பட்டயப்
படிப்பில் சேர பிளஸ்
2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு
முடித்த மாணவர்கள் வரும்
17ஆம் தேதி முதல்
28ம் தேதி வரை
www.tnscert.org என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போதே
அதற்கான கட்டணத்தையும் செலுத்தி
விட வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளது .

Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram