TN-LOGO-T-1300 (1)125
Loading ... (Xerox 50 Paise 1 page - Whatsapp: 80720 26676)
Thursday, April 18, 2024
More
    HomeBlogAugust 11, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

    August 11, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

    DAILY 18 Tamil Mixer Education
    FINAL WHATASPP 322 Tamil Mixer Education
    loan 166 Tamil Mixer Education 
    ஸ்டீவ் வாஸ்னியாக் பிறந்த தினம்ஆகஸ்ட் 11
    ஸ்டீவ் வாஸ்னியாக் இறந்த தினம்ஆகஸ்ட் 11
    நாட்டின் தலைநகரான
    புதுடெல்லியில் மின்சார வாகன கொள்கையை
    டெல்லி முதல்வர் அரவிந்த்
    கெஜ்ரிவால் வெளியிட்டார்.
    சென்னை மற்றும்
    போர்ட் பிளேயரை இணைக்கும்
    2300
    கி.மீ நீளம்
    கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை
    (
    .எஃப்.சி)
    பிரதமர் நரேந்திர மோடி
    காணொலி காட்சி மூலம்
    திறந்து வைத்துள்ளார்.
    புனேவைச் சேர்ந்த
    டிஃபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப்
    அட்வான்ஸ்ட் டெக்னாலஜி (DIAT) தேசிய
    அளவிலான டிஜிட்டல் தயாரிப்பு
    கட்டட போட்டியான ஸ்மார்ட்
    இந்தியா ஹாகாதான் (எஸ்ஐஎச்)
    2020
    இல் முதல் பரிசை வென்றுள்ளது.
    பியூச்சர் பிராண்ட்
    இன்டெக்ஸ் 2020 இல் பில்லியனர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான
    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆப்பிள்
    நிறுவனத்திற்குப் பிறகு
    இரண்டாவது பெரிய பிராண்டாக இடம் பிடித்துள்ளது.
    ஆகஸ்ட் 10, 2020 அன்று,
    மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்
    பிரகாஷ் ஜவடேகர் மனித
    யானை மோதல் குறித்த
    தேசிய போர்ட்டலை சூரக்ஷ்யா என்ற
    பெயரில் தொடங்கினார்.
    காதி மற்றும்
    கிராம தொழில் ஆணையம்
    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பட்டு உற்பத்தி செய்யும்
    முதல் பயிற்சி மற்றும்
    உற்பத்தி மையத்தை அமைக்க
    உள்ளது
    IIT கரக்பூர் ஆராய்ச்சியாளர்கள் ஈரமான
    ஆடைகளிலிருந்து மின்சாரம்
    தயாரித்ததற்காக  விருது வென்றுள்ளனர்
    ஹர்தயல் பிரசாத் பி.என்.பி
    ஹவுசிங் ஃபைனான்ஸின் புதிய
    தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்

    share 157 Tamil Mixer Education



    Check Related Post:

    FINAL WHATASPP 322 Tamil Mixer Education

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X