Wednesday, July 16, 2025
HomeBlogAugust 06, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

August 06, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

 
ஹிரோசிமா தினம்
ஆகஸ்ட் 6
அலெக்சாண்டர் பிளெமிங்
பிறந்த தினம்ஆகஸ்ட் 6
ஜம்மு காஷ்மீர்
யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை
நியமிக்க குடியரசு தலைவர்
ஒப்புதல் அளித்துள்ளார்.
பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த
மருத்துவர் தவே . சோக்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகர புதிய சுகாதார
ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர் கஜேந்திர
சிங் சேகாவத் மற்றும்
மத்திய பெண்கள் மற்றும்
குழந்தைகள் மேம்பாட்டுத் துறை
அமைச்சர் ஸ்மிருதி ஜுபின்
இரானி புதுடில்லியில் ஸ்விச் பாரத் கிரந்தி (இந்தி) புத்தகத்தை வெளியிட்டார்.
இந்தியாவின் முதல்
பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையத்தை இந்தியாவின் உத்தரகண்ட் மாநில அரசு உருவாக்க உள்ளது.
பிரேம் பாட்டியா விருது 2020 இந்தியன்
எக்ஸ்பிரஸ் நிருபர் தீபங்கர் கோஸுக்கு
வழங்கப்படுகிறது




Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -