Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

இந்திய ரிசர்வ் வங்கியில் 5 பணியிடங்கள்

FINAL WHATASPP 28 Tamil Mixer Education
loan 14 Tamil Mixer Education
நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி
பணி : தரவு ஆய்வாளர்
காலிப் பணியிடம் : 05
தகுதி : M.A
Economics, M.Sc Mathematics, B.E Computer Science Engineering, M.Sc Statistics,
M.A Econometrics
உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://rbidocs.rbi.org.in/
 
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-08-2020
கட்டணம் :பொது மற்றும் .பி.சி. (பி.டபிள்யு.டிபொது/.பி.சி.) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப/அறிவிப்பு கட்டணம்ரூ.600.மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டிஎஸ்.டி. / பி.டபிள்யு.டிஎஸ்.சி.) அறிவிப்பு கட்டணம்ரூ.100.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3887
 
share 14 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 28 Tamil Mixer Education

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×