உலக வெண்புள்ளி தினம் – ஜூன் 25
மாலுமிகள் தினம்(Day of the Seafarer) – ஜூன் 25
வி. பி. சிங் பிறந்த நாள் – ஜூன் 25
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திட்டங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் – இராஜீவ் கபூர்
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு விருதுகளை வென்ற தமிழக மாவட்டம் – தூத்துக்குடி
2019 உலக எரிசக்தி நுகர்வில் இந்தியாவின் இடம் – இரண்டாவது
ஜெர்மனி புத்தக வர்த்தகத்தின் மதிப்புமிக்க அமைதி பரிசை பெற்ற இந்தியர் – அமர்த்தியா சென்
இந்தியாவின் புதிய அலுவலகத்தின் நிபுணத்துவ இடர் மேலாளர்கள் சர்வதேச சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் – Dr.நிரகர் பிரதான்
Bio Gas உற்பத்தி மையம் நாமக்கல்லில் தொடங்கப்பட்டது
உத்தரகாண்ட் ரஞ்சி அணியின் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார்
இராஜீவகாந்தி மருத்துவமனை முதல்வராக தேரணி ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்தியாவிற்கு வெளியேயான முதல் யோகா பல்கலைக்கழகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் பகுதியில்
இந்தியாவிற்கு வெளியேயான முதல் யோகா பல்கலைக்கழகத்தின் பெயர் – விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம்
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google




