HomeBlogJune 24, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

June 24, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலக இளம் மருத்துவர்கள் தினம்ஜூன் 24
கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்ஜூன் 24
எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்ஜூன் 24
அமெரிக்க முதல் பெண் விமானப்படை ஆலோசகராக ஜோ ஆணி S. பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
வரலாற்றில் முதல் முறையாக இந்திய எல்லையில் படைகளை குவித்த நாடு நேபாளம்
ஏரு கெலோ ஏரு பதோ (play little study little) எனும் திட்டம் திரிபுராவில் ஜூன் 25 தொடங்கபடவுள்ளது
ஜிம்பாவேக்கான இந்தியாவின் அடுத்த தூதராகா விஜய் கந்துஜா நியமிக்கப்பட்டுள்ளார்
இந்தியாவின் மிகப்பெரிய முதலாவது மெய்நிகர் சுகாதார எக்ஸ்போ 2020. அறிமுகப்படுத்தியவர்மன்சுக் மாண்டவியா
இந்திரா இரசாய் திட்டத்தை இராஜஸ்தான் மாநிலம் தொடங்கியுள்ளது
இந்திரா இரசாய் திட்டத்தின் தமிழில்? இந்திரா சமையலறை திட்டம்
இந்திரா இரசாய் திட்டம் எதற்கு? 2 வேளை உணவை சலுகை விலையில் வழங்குவது
தானியங்களை சேமிக்க பயன்படும் தானியக்குதிர் கண்டறியப்பட்ட இடம்திருப்பூர்



Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular